பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தசரதன் தன்மை 499

மனிதர்தேவர் இயக்கர் சிக்கர் கந்தருவர் முகவிய எந்த மாபிலும் இந்த இராமனுக்குச் சமானமானவர் எவரும் இலர் ; புண்ணிய உருவம் ; புகழின் நிலையம் ; அழகின் அமைதி அறி வின் கிறைவு ; ஆண்மையின் மேன்மை ; நேரெதிர் காணு விா மூர்க்கி , ஆருயிர்க்கென்றும் ஆதரவாளன் ; இந்நாடு மட்டுமன்று பாருலகெல்லாம் பாதுகாக்க வல்லவன்; இங்கல்லானிடம் எல்லாப் பொறுப்பையும் நல்கிவிட்டு யாகொரு கவலையுமின்றி மாதவ கிலை யில் நீர் மருவியிருக்கலாம்என இங்வனம் முனிவர்கூறிமுடித்தார்.

இவ்வுரைகளைக் கேட்டுவரும்பொழுது அரசன் காைகாணுக இன்ப வெள்ளத்தில் களிக்கிருந்தான். பெரியவருடைய வார்க் கைகள் இராமனது மாட்சியை விளக்கி ஆர்க்கிமிகுந்து வந்திருக் கின்றன. அரசின் உள்ள கிலை தெளிந்து உண்மைகளை உரிமை யுடன் வெளிப்படுக்கியிருக்கிரு.ர்.

_*

“ வண்ண மேகலை நிலமகள் மற்று உனேப் பிரிந்து

கண்ணி மந்திலள் எனச்செயும் தேந்த கழலோன்.’

என்ற இதில் கசாதனை உலகிற்குக் கண் என்று காட்டி யிருக்கிரு.ர். கண்னும் கருத்துமாய் இாவும் பகலும் இனிது ஆராய்ந்து படிபுரந்து குடிசனங்களை அவன் பாதுகாத்த வங்கி ருக்கும் பான்மையை இங்கனம் மேன்மையாகக் குறிக்கிருக்கி

(7 .

நீ பேணி வங்கபடியே உன் மகனும் கண்ணுான்றி நோக்கிக் காணி யாட்சியை நன்கு காத்துவருவான் என்பார், உனைப்பிரிந்து நிலமகள் கண் இழந்திலள் எனச் செயும் நீதந்த கழலோன் என் முர். நீ யாதும் ஐயமுருமல் வையத்தைப்பையனிடம் வைத்தப் போகலாம் என்பது கருத்து. நீ கண் எனக் காத்த உலகை இவன் உயிர் எனப் போற்றுவன் என்பது குறிப்பு.

-

இந்த வாக்கியத்தில் வேறொரு கெடுபொருளும் இடைமருவி

யுள்ளது. என்னே மருவல் ? எனின், பின்னே காண்க.

மன்னர் மன்னவா கிலமகள் உன்னைப் பிரிந்து கண் இழந்து உயிரும் இலள் என இவன் செய்யும் என்பதாம். க ச கன் இறந்துபட, இராமன் முடி துறந்து வனம்போக, நாடு ஒளி