பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 கம்பன் கலை நிலை

அவ்வாவால் உலகுயிர்களுக்கு உளவாம் ஊதியங்களும் உறுதி கலங்களும் இவ்வளவாம் என யாரேனும் அளவு கூற முடியுமா 2 உம்முயிர்க்கினியனுய் எ வ்வாறு அவன் உதவி கிற்கின் ருனே அவ் வாறே உலகுயிர்க்கெல்லாம் அலகிலா தலங்கள் புரிந்து நிலையான உதவியாளனய் கிலவி கின்று என்றும் கலைமைபெற்றுள்ளான்.

உமக்கு முகமகை இங்கே ஒன்றும் நான் அவனே வியக்க பேசவில்லை. உள்ளதை உள்ளபடியே சொல்லுகின்றேன். உமது பிள்ளை என்று எண்ணியுள்ள அவ்வள்ளலை உள்ளுங்கோடிவம் உள் ளமும் உணர்வும் உயிரும் அமிர்த மயமாய் ஆனக்கம் பெருெ வருகின்றன. அவனது பேயை உச்சரித்தவுடனே எல்லா இடை பூமகளும் விளக்கொளியைக் கண்ட இருள்போல் விலகி ஒழிகின் றன. என்ன ஆச்சரியம் இது ! அவனுக்கு இட்ட பெயரை

கே இன்னவாம துன்பங்

எட்ட கின்று வாயால் சொன்னவர்க் கள் நீங்குமாயின் கிட்ட நெருங்கி அவனே நேரே கண்டவர்க்கும் கொட்டவர்க்கும் உண்டாகின்ற இன்ப கலங்களே எவாளங் து சொல்ல வல்லார் : இங்ானம் எல்லையில்லாக பெருமகிமை யு-ை யய்ைக் காணினும் கேட்பினும் கருகிவம் களி கரும் தெளிபோ முகமாய்க் இத்தி க்தொளிர்கின்ற அவ்வுக் கமக் குரிசிலைக் கக் துவஞானிகள் முதலிய சக்துக்கள் எல்லாரும் கத்தம்புண்ணியப் பயனே கண்ணிய வுருவுடன் இவ்வண்ணம் வந்துள்ளதென எண்ணி விழைந்து இன்புற்று வருகின்றனர்.

டஅவ்வண்னலுக்கு வாழ்க்கைத் துணையாய் வாய்க் துள்ள சீகையோ மாகரின் மங்கலம். கிலமகள் மலர்மகள் கலைமகள் மலை மகள் என்னும் தெய்வ சக்கிகளினும் கிவ்விய கலமுடையளாய் அவள் சிறந்த கிற்கின்றாள். பொறுமை அழகு அறிவு கம்பு முதலிய அற்பு:க நலங்கள் அவளிடம் அடைக்கலம் புகுக் தள் ளன.) அத்தகைய பெண்ணா சியின் கண்ணினும் நல்லய்ை இங்கு எண்ணிய இளவரசு இசைமிகுக்கிருக்கின்றான். அவனது கிலே மையை சிலை தெரிவது அமார்க்கும் அரிது. நீர் குமான் என்ம கமருடன் குலாவி வருகின் மீர் ! பல பல பேசி என் ? உலகி லுள்ள உயிர்களெல்லாம் உண்னும் உணவினும் பருகும் நீரினும் உரிய உயிரினும் மிகவும் இனியணுக அவனே உவத்துபேணி உள முருகி வருகின்றன. இதனுல் அவனது புனித கிலேமை இனிது புலம்ை.