பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 497

பார்க்கான். அப்பார்வையின் ஆர்வகிலையை யறிந்து முனிவர்

நேயே பேசலாஞர். அவ்வாசகங்களே இப் பாசாங்கள் என்க.

அரசர் பெரும ! உமது குலமரபில் ஆழியுருட்டி அகில மும் புரந்து பெருமாண்புடன் முன்னர் கிலவி கின்ற மன்னருள் உம்மைப்போல் உயர்ந்த மகிமையை எவரும் அடைங்கிலர் ; இனி யாரும் அடையவும் முடியாது. கிவ்விய மங்கள குன கன சொரூ பியான இராமனை மகளுகப் பெற்றிருக்கின்றீர்! பெறலரும் பே முன இம்மகப்பேருென் ருல் மிகப்பேசெய்தி விண்ணும் மண் ஆணும் தொழ நீர் விளங்கி கிற்கின்றீர் ; பாம புண்ணியசாலியான நீர் இதுபொழுது எண்ணியுள்ள காரியம் பெரிதும் போற்ற க் தக்கது. உமது கல்வி யறிவுக்குக் கக்கபடியே இந்த கல்வினையை நாடிக்கொண்டீர். ஆட்சியை அருமை மகனிடம் உரிமை செய்து விட்டு உயிர்க்குறுகி நாடி ஒருமையெய்தி ஒதுங்கி யிருப்பது உமக்கு உயர்ந்த தருமமே ; அங்கிலை இருமையும் இன்பமாம்.

புண்ணிய கருமங்கள் ஆகிய யாகங்கள் யாவும் யாண்டும் எண்ணியபடியே முடித்து இ ைசமிக வளர்த்து எவ்வுயிரும் இன் புற உலகை இதுவரை இனித பாதுகாத்து வந்தீர்! அவ்வாறே இனி இராமனும் ஆதரித்து வருவான் ; இளம்பருவமுடையனே : அாசை நலம் பெறப் பேணமுடியுமா ? என்று நீர் யாதும் கவல வேண்டா ( அவனை ஒரு மனிதனுக எண்ணலாகாது ; கருப மூர்த்தியே இவ்வாறு இனிய உருவம் தாங்கி இங்கே வங்கிருக் கின்றது. கிரிமூர்த்திகளும் சேர்ந்து செய்யத் தக்க அரிய காரி யத்தை இக்க ஒருமூர்க்கியே கனிகின்று எளிது செய்யவல்லனும்

திருமகளும் கிலமகளும் கமக்கு உரிமையான இனிய கன வனுக இராமனை எண்ணி இன்புறுகின்றனர். நீரோ உமது கனி மகனுக கினேந்து உளமிக மகிழ்கின் மீர் அகில வுலகங்களோ அவனே க் கம்முயிர் எனக் கருதி விம்மிக முறுகின்றன. கன்னு யிாைப் போல் பிறவுயிசைப் பாதுகாக்கின்றவன் எவனே அவனே நீதிமான்களுள் கலை சிறந்தவனுகின்றா ன். இராமனே, கன் தலுயிரைக்காட்டிலும் பிறவுயிர்களே விழைந்து பேனுபவய்ைப் பெருகி யிருக்கின்றா ன். இங்கனமாயின் அவனது அருள் கிலையை எங்ானம் அளந்து கூறுவது ? கனக்கென வாழாப் பிறர்க்குரியா ளய்ைப் பிறந்து வந்துள்ள இப்போாளன் பாராள வருவன பின்

63