பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

3


155C

_2

  • i. * கம்பன் கலை நிலை

புண் ணியக் தொடர் வேள் விகள் யாவையும் புரிந்த அண்ணலே யினி அருங்தவம் இயற்றவும் அடுக்கும் வண்ண மேகலே கிலமகள் மற்று சீனப் பிரிந்து கண்ணி முங்திலள் எனச்செயும் தேங்த கழலோன். (2)

புறத்து காமொரு பொருளினிப் புகல்கின்ற தெவனே அறத்தின் மூர்த்திவங் தவதரித் தானென்ட தல்லால் பி,மத்தி யாவையும் காத்தவை பின்னுறத் துடைக்கும் திறத்து மூவரும் திருத்திய திருத்துமத் திறலோன். (3)

பொன்னுயிர்த்த பூ மடங்தையும் புவி எனும் திருவும் இன்னுயிர்த் துனே இவனென கினேக்கின்ற இராமன் தன்னுயிர்க் கென்கை புல்லிது தற்பயங் தெடுத்த உன்னுயிர் க்கென கல்லன்மன் னுயிர்க்கெலாம் உரவோய்!

வாரம் என்னினிப் பகர்வது வைகலும் அனேயான் பேரில்ைவரும் இடையுறு பெயர்கின்ற பயத்தால் வீர சின்குல மைக்தனே வேதியர் முதலோர் யாரும் யாம்செய்த கல்லறப் பயனென இருப்பார். (5)

மண்ணி னும் கல்லள் மலர்மகள் கலைமகள் கலையூர்

பெண்ணினும் கல்லன் பெரும்புகழ்ச் சனகியோ கல்லன்

எண்ணினும் கல்லன், கற்றவர் கற்றிலா தவரும்

உண்ணும் நீரினும் உயிரினும் அவனேயே உவப்பார். (6)

மனிதர் வானவர் மற்றுளார் அறங்கள் காத் தளிப்பார் இனியிம் மன்னுயிர்க்கு இராமனிற் சிறந்தவர் இல்லை அனேயன் ஆதலின் அரசகிற் குறுபொருள் அறியின் புனித மாதவம் அல்லது ஒன் ஹில்லெனப் புகன்றான். (7) (மங்கி ப்படலம், 35-41)

இந்த இனிய கவிகளின் பொருள்களை துணுகி அறியவேண்

டும்.

முனிவாது மொழிகலமும் மகிநலமும் புனித கிலைகளில்

பொங்கி இங்கே இனிமையுற வங்கிருக்கின்றன.

இராமனுக்கு முடிசூட்டுவதைக் குறித்து இராச சபையில்

கசா தன் ஆலோசனை செய்தான். அதற்கு அமைச்சர் அமைதி யாக உடன்பாடு காட்டினர். அதன் பின் வசிட்டாது கருத்தை உணர்ந்துகொள்ள விழைந்து அவரது முக ச்கை அாசன் உவந்து