பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 கம்பன் கலை நிலை

பாதனை அணை க்த அருகிருக்கிய இராமன் கங்கை ததை யறிந்து சிங்தை கலங்கினன். காயாடிகளில் விழுந்த கணிக கழுதான். வசிட்டர் தேற்றினர். கம்பி வங்க காரியம் கெ’ கான் ; பதின்ைகு வருடம் கழிக் காலன்றி நான் நகர்க்கு வ முடியாகென்று தனது மனவுறுதியை வலியுறுக்கி அறிவுாைக பல கூறிக் குறிக்க காலம்வசையும் அரசாண்டு வரும்படி பாகவே இராமன் பரிவுடன் வேண்டினன். அதன்பின் எதிர்மொழி 1 அஞ்சி அவனது பாதுகைகளை வாங்கிக் கலையில் வைத்துக்கொண் படை பரிவாங்களுடன் மீண்டு வந்து அயோக்கியை அடைக்க அதன் அருகேயுள்ள நந்தியம்பதி என்னும் தனியிடத்தில் வியது. சிலனுய்ப் பாதன் கங்கியிருந்தான்.

இந்த யாத்திசையில் தனது அருமை மகனேயும் மருமகளே யும் இளையவனையும் சித்தி கூடத்தில் கண்டு கோசலை உருகியழுது மறுகி வந்தாளே யன்றி மைந்தனே ஊருக்கு வரும்படி ஒன்றும் வற்புறுத்த வில்லை. பிள்ளையின் உள்ள க்கை நன்கு அறிக்கவள் ஆதலால் தன் பிரிவாற்றாமையை அடக்கிக் கொண்டு அமைதி யுடன் கிரும்பலானுள். நகரினே யடைந்து விதிவலியை கினைந்த வெதும்பி யிருந்தாள்.)

கோசலையும் பரதனும்

தொடக்கத்தில் மண்டியெழுங்க துயரம் காலம் கழியக் கழிய வேகம் குறையுமாயினும் இக்காயிடம் அச்சோகம் ஏகமாகவே யிடம் பெற்று இன்னல் நிலையில் மன்னி கின்றது.)

அரசாட்சியைக் கவனியாமல் அண்ணனேயே கினேந்து எப் பொழுதும் கண்ணிர் சொரிந்து பதன் காைங்கிருந்தான். அவ னது நிலைமைக்கு இாங்கி இவ்வன்னை நெஞ்சுருகி கின்றாள். பதி ன்ைகு வருடங்களையும் நாள் எண்ணி ஆழ்துயருடன் அவன் கழித்து வந்தான். உறுதி செய்திருந்த கால அளவு முடிவினே யடைந்தது. குறிக்க காலம் வந்ததும் அண்ணன் இன்னும் வய வில்லையே என்று பாதன் எண்ணியேங்கி இருந்துயருழங்தான். எல்லை செய்திருந்த அந்நாளின் இரவு முழுவதும் எ கிர் பார்க் கான் : ஒருவாவும் காணுேம். மறுநாள் எழுங்கதும் கம்பியை அழைத்தான் ; அருகிருக்கினன் , அவன் உருகி யிருக்கான்.

r

அவனைப் பரிவுடன் நோக்கி அப்பா அரசைக் கவனித்துக்