பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 781

_சலயைக் குறித்துச் சொல்லியுள்ளதை எல்லாரும் எளிதில் _சி.எக் கொள்ளும்படி தமிழில் எழுதுகின்றேன்.

யாமிமாம் பகவங் தி நாம் சோகாகசங்கர்சிதாம் : பிதுர்ஹறி மஹறிவrம் தேவிம் தேவதாமிவ பச்யவி வ:ைாதம் புருஷவியாக்ரம் விம்ஹ விக்ராங்த காமிகம்; கெளஸல்யா லைா வடி-கவே ராமம். ‘’ முனிநாகா துக்கக்கால் துவண்டு சோகத் கால் வாடிக் தெய்வக்கேசுடன் கிற்கின்ற இவர் என் கங்கையின் பட்ட க்துத் _வியார் ; சிங்கனறுபோல் பெருமிக நடையுடைய மனிகப் புலி பாவிய இராமனைப் பெற்றவர் ; கெளசலை என்னும் பெயரினர் ’’ _ன்பதே மேற் குறித்த சுலோகத்தின் பொருள். கோசலைத் தாயைக்குறித்து இவ்வளவுதான் பாத்துவாசரிடம் பாகன் சொல்லி யிருக்கிருன். அதற்கும் இதற்கும் உள்ள வேறு பாடு _%ளயும் உாைகிலைகளையும் உரிமையுடன் ஊன்றிப்பாருங்கள். இது - வ்வளவு இனிமையில் பெருகி இவ்வழி மிளிர்கின்றது !

(இந்த இடத்தையும் இன க்கையும் மாற்றிக்கங்கையிலேற்றிக் குகன் முன் இணேத்து இந்தக்கதை நிகழ்ச்சியை உவகையும் உணர் சிரியும் பெருகச் சுவைமிகச் செய்து அன்பு நலங்கள் யாண்டும் - தும்பக் கம்பர்பிரான் அமைத்து வைக்கிருக்கும் இவ்வைப்பு மன்பதைக்கு என்றும் உம்பர் அமுகமாய் ஒளி சிறந்துள்ளது.

பழைமையான பெருங்தன்மை கிறைந்த உயர்குலக் குடும்பப் ஒன்று புதுவது புனைந்து தலையளி சாந்து உலகம் நலமுற அ.கி மதுய மாய் இங்குத்துதிகொண்டு துலங்குகின்றது.)

சமிக்கினை கைகேசிகளைக் குறித்து அடுத்துக் கூறியுள்ள மூன்று பாடல்களும் ஆன்ற சுவையுடன் அரும் பொருள்கள் நிறைந்துள்ளன ; அவை பின்பு கான வுரியன.

பரதன் இராமனைக் கண்டு மீண்டது இங்ானம் கங்கையைக் கடந்து கென் திசையடைந்து சித்திய கூட மலையில் புகுத்து பாகன் பரிகாபமாய் அண்னனே நாடி வங் கான். அக்கம்பியைக் கண்டபொழுது இக் கம்பி குலையுரு கி கின்ற தும், அவன் கலையளி புரிந்து கழுவி யழுததும் உழுவலன்பா யொழுகியுள்ளன. அக்காட்சியைக் காணும்போது யாரும் கம்

கண்ணியையும் கான நேர்வர். பின்னே காண்போம்.