பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 கம்பன் கலை நிலை

யும் இனம் தழுவி யுாையார் ; இங்கே அனேவரும் ஒரு முக யிசைந்து உரிமை சுரங்துள்ளார்.

- கோசலை குகனை மகன் என்று கொள்ளு முன்னமே . அவனே அண்ணன் என அனைத்துக் கொண்டான். இவ்விருவ கும் முன்னதாகவே இராமன் என்ன செய்கிருக்கிருன் ?

முன்புளெம் ஒருகால்வேம் முடிவுள தெனவுன்னு அன்புள இனிகாம்ஒர் ஐவர்கள் உளராைேம் “

(கங்கைப் படலம், ‘’ என அவ் ஐயன் இவனே மெய்கழுவி யுள்ளான். கன் குல குலையில் அக் கலைமகன் இவ்வாறு முன்னரே குகனே கிலே .ெ திருத்தலால், பின்னேனும் அதனே வழிமொழிந்து கின்றா. முடிவில் அன்னை அம்முடிவினைமுடிவு செய்தருளினுள். ஆகவே இம் முடிவிற்கு மூலமுதல் இன்னதென்பது இனிது புலம்ை.

பிள்ளைகளுடைய உள்ளங்களும் பெற்ற தாய் மனமும் பொ, தகைமைகளும் மனித வுலகிற்கு என்றும் இனிமையான இா புனித விருந்தாய் இங்கே பொங்கி யுள்ளன.

அன்புநலம் சாந்து, நண்பும் நயனும் கிறைந்து, பண்பும் ய லும் கனிந்துள்ள இவ்வுறவுரிமை வனத்திடையே ஒர் இன் ப் பூஞ் சோலையாய் இனிது எழுந்து கனி வளர்ந்துள்ளது.

நிலை மாறி நின்றது இக்கதை நிகழ்ச்சி முதல் நூலில் வேறு விகமாயிருக்கிறது.

பாகன் சேனைகளுடன் கங்கை கடந்து கென்களை யடைந்து பரத்துவாசரைக் கண்டான். அம்முனிவர் இவனே அன்புடன் உபசரித்து அன்று அங்கு இருக்திச் சிறங்க விருந்து புரிந்தார். மறுநாள் எழுந்து சித்திரகூடம் போக விழைந்து இம்மகன் அம் மகானிடம் விடை வேண்டினன். அப்பொழுது காய்மார் மூவரும் அம்முனிவரை வணங்கினர். வனங்கவே அவாை இனங்கெரிந்து கொள்ள விரும்பிப் பாகனே நோக்கி அம்மாதவர் ஆகாவுடன் கேட்டார். அதற்கு முறையே இவன் பதில் உரைக் கான்.

வால்மீகி ராமாயணம் அயோத்தியாகாண்டம் 92வது சருக் கம் 19வது சுலோகத்திலிருந்து தொடங்கி யிருக்கிறது. முதலில்

  • — * -m- is s