பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச அல 779

வனே வேடன் ; இடையே சேர்ந்தவன் ; இவனே -- * * . ச குடும்பத்தில் ஒட்ட வைக்கலாமா ? ’’ என்று _ா சிலர் குலைக்க நேரினும் அவர் கொடுமொழிக்கு இடங் ---, - If I ல்|உடம்பும் உயிரும்போல்-ஒருமையுடன் வாழுங்கள் ; _/ வ்தும் உங்கள் கைவசமா யுரிமையுற நீங்கள் பெருமை _ _ ஆள்வீர்கள் எனப் பாதனுனா உணர்த்துகின்றாள் ஆக

ஐவிரும் ஒருவியாய் அளித்திர் 5 * என்றாள். o

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவிரும்

உடனிலே திரியி ராயின் இமிழ்திரைப்

பெளவம் உடுத்தவிப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே ;

F

அதல்ை, நல்ல போலவும், கயவ போலவும் தொல்லோர் சென்ற நெறியே போலவும் காதல்நெஞ் சின் தும் இடைபுகற்கு அலமரும் எதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது இன்றே போல்கதும் புணர்ச்சி. (புறம், 58) எனக் திருமாவளவனையும், பெருவழுதியையும் நோக்கிக் காரிக் கண்ணனர் என்னும் புலவர் .ெ ாருங்ககை அருளியுள்ளதும் _ண்டு அறிய வுரியது. இவ்வுறுதிமொழிகளில் பொதிந்துள்ள பொருள் கலங்களை உரிமையுடன் உணர்ந்துகொள்ளவேண்டும்.

கைகேசி இடைபுகுந்து செய்த சிறு கொடுமையில்ை ஒற் பமை குலைந்து உலகாட்சியும் சிதைந்து உயர் துயர் மிகுந்தது ஆகலால் இருமைப்பாட்டைஇங்ானம் உறுத்தியுசைத்தாள்.

அளிமின் 5T 3RT எவலாகவும், அளிப்பிர் ( எ கிர்காலமாக வும் குறியாமல் அளிக்கிர் என்றது இவ்வம்மை உள்ளங்கனிந்து ஆர்வத்துடன் வாழ்க்கிய டியை உணர்த்தி கின்றது.

இக்க உரையாடலில் பாகனும் கோசலையுமே அதிகம் பேசி யிருக்கின்றனர். குகன் வேறு கூறவில்லை. இவர் ஆர் ’’ என்ற ஒரு வாா கதை மாக்கி ம் அவன் வாயிலிருந்து வங்கிருக்கிறது. ப/கன் பின் பரிவின் தன்மை உருவு கொண்டது டோல் அவன் மருவி கின்றான்; அங்கிலைமையைக் கண்டு இக்காய் உருகி மொழிக் கள்ளாள் ; மொழிகளில் கெழு ககைமைகள் நிலை மீறியுள்ளன.

அ. ச. திருவில் கலை சிறந்து சிற்பவர் யாண்டும் எ ளிகிறங்கிஎ வரை