பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778 கம்பன் கலை நிலை

“ துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு. (குறள், 557) என்ற தல்ை அரசர்க்கு அளி எவ்வளவு உரிமையுள்ள _ெ பது உனாலாகும். மலர்தலை உலகிற்கு உயி.ொன கிற்கும் , சுக்கு அளி உயிர் கிலையமாக லான் அது உடனுனா வங்க

அரசாட்சி புரிந்து போக போக்கியங்களுடன் நீங்கள் பேரும் சுகமாக வாழ்ந்து வாருங்கள் என மைந்தர்களை ம . தனியே சொல்லாமல், உலகிலுள்ள எல்லாரும்இன்புற்றிருக் , படி அன்பாற்றி அளிபுரிந்து நாளும் நன்கு பாதுகாக் கருளுங்கய என்று ஒதியிருக்கலால் இக் கருனேக் காயின் உள்ளப் பான். யும் உயர் பெருங்தகைமையும் எவ்வளவு பெருமித கிலையிலி.’

மர்ந்துள்ளன என்பதை துணுகி"யுனாவேண்டும்.

வான்மீகி முனிவரும் இவ் அன்னையைக் குறித்துச் சொல அலும் பொழுதெல்லாம் பாங்க இாக்கமும் விரிந்த நோக்கமு. உடையவள் எனப் பல இடங்களிலும் குறித்திருக்கிரு.ர்.

சுங்கசகாண்டம் 38-வது சருக்கம் 52-வது சுலோகத்தி. மகஸ்விரீ என இக் காயது மனநலக்கை வியந்திருக்கிறார். ! லாரும் கல்லவாாய் எங்கும் இன்புற்றிருக்கவேண்டும் என். யாண்டும் அன்புற்று ஒழுகிய புண்ணியவதி என்பது மேம் குறித்த பெயர்க்குப் பொருளாம். இங்ானம் விசாலமான இய, தயம் வாய்ந்துள்ளமையினலேதான் உலகம் நலமுற வந்த ப. உம் இவளுடைய குலமகனுகஉவந்து குடல் தோய்ந்துகிடந்தான்.

(இப்பொழுது மூன்று பேர்காம் எ கிரே கிற்கின்றார் இரு

வர் அயலொதுங்கியுள்ளனர். அப்படி யிருக்க ஐவிரும் ‘ என்று உளப்பாட்டு முன்னிலைப் பன்மையாக் குறித்தது, தன் சம்மதத்தை எப்படியும் அவர் ஒப்புக்கொள்ளுவர் என்னும் துணி வில்ை என்க.

முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலை ‘ (நன்னூல்) என்னும் இயல்விதியையும் ஈண்டு எண்ணிக்கொள்க.)

ஈன்றதாய் கிலையில் கின்று தன் பிள்ளைகளுக்கு ஆன்ற புத்தி மதிகளை அறிவுறுத்துகிருள் ஆதலால் முதலில் ஒற்றுமையை வலியுறுத்தினள். உற்ற உறவுக்கு உறுதிகூறியபடி யிது.