பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 777

அவா. நேசப்பான்மையை கினைந்தும், கன்முன் அழுதுகொ

  • = - -- னர்ங் கம் என்க. ‘ மு_ ற்ெகும் அவ்வுழுவலன்பினை யுணர்ந்தும் என்க

இாமன் பாதன் இலக்குவன் சத்துருக்கன் என முன்னம் _ா , பிள்ளைகளே இருந்தனர் ; இப்பொழுது குகனேடுசேர்ந்து மக்கள் ஆயினர் எனக் கன் பிள்ளைப் பாக்கியத்தை கினேந்து டி .காய் உள்ளம் உவந்திருக்கிருள். (யாதொரு பின்னமும் கரு _மல் இன்னவாறு கன் பிள்ளைகளாகவே எல்லாரையும் ஒருங்கே _ண்ணியிருக்கலால் இப்புண்ணியவதியுடைய உள்ளப் பண்பின்

உயர் அனாலாகு ம்.

புறத்தே உருவக்கால் வேறுபட்டிருப்பினும் உள்ளம்ஒத்து - யிரொருமையுற்று வாழவேண்டும் என்பாள் : ஐவிரும் ஒரு

77

o i. ii.- - - o - - o + மாய் ‘ என்றாள். உயிர் ஒன்று உடல் ஐந்து என்னும்படி

அருமையுடன் வாழுக என்பதாம்.

ஒருவீர் என்பதில் யாண்டும் உறவுரிமை ஒருவாகவாாய் அழுகி வருக என்பதும் தொனித்துள்ளது. ஒருவல்=நீங்கல், ப.துங்கல். கலைமையில் ஒருவராய் நிலைமையில் ஒருவிாாய் கில ைெச நிலைத்து கெடிது நிலவுக என்பதாம்.

சக்கரவர்க்கிக் கிருமக்களுடன் ஒக்கச் சேர்த்துக்கொண் -ாள் ஆதலால் அரசுரிமையிலும் பங்கு உண்டு என்பதை நன்கு ணர்த்தினுள். அகல் இடம் என்றது விரிந்து பாங்த உலகின. ஆளுகையின் அகலும் நீளமும் தெரிய இங்ானம் வரைந்து குறித்தாள்.

அகலிடத்தை நெடுங்காலம் ஆளுதிர் என்னது அளித்திர் என்றது குடிசனங்களிடத்தும் உயிர்கள் மாட்டும் தண்ணளி புரிந்து புண்ணிய ஆட்சி புரிக என்றவாறு.

அரசு அளிபுரிந்துவரின் வழிவழியே ஆளுகை ளுேம், ஆயு ளும் பெருகும், அறங்களும் வளரும் என்பதாம்.)

செல்வச் செருக்குடன் கங்கலங் கருதி இன்னபுரியும் மன் னர் மன்னதொழிவர் ஆகலால் நெடுங்காலம் மன்னி வருதற் குரிய இன்னமிர்தம் இன்னதென்பதை துண்மையாக ஈண்டு உணர்த்தியருளினுள். உள்ளத்தின் அளி உரையில் மிளிர்ந்தது,