பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 கம்பன் கலை நிலை

இவள் உள்ளம் பாவசமாயினுள். அதன்பின் உயிர்க்க... மண்டி எழுந்தது.”

சொல்ல வாய்கிறந்த பொழுதே மைந்தீர்! என்று . குகனையும் மகனுக அணேத்துக்கொண்டது இவ்வம்மையின் ளப்பண்பையும் உயர்ந்த நோக்கத்தையும் உலகம் அறிய உ ை . கின்றது.

பாகன் முன்னம் என்ன சொன்னுன் இராம. , . தம்பி, எங்கள் மூவருக்கும் அண்ணன் ‘ எனக் குகனேக்கு . மொழிக்கான் ஆதலால் அக்கிளை யுரிமையை உடனே -” “ கித்துக் கானும் உடன்பட்டுத் கன் சம்மதத்தை பைங்: என்னும் இக்க ஒரு மொழியால் வெளிப்படுத்தினுள்.

கங்களோடு உடன் பிறக்கவகைக் குகனைப் பாதன் . . மொழிக்கதும், அதனேக் கேட்ட இக்காய் உடனே பெற்றபி. யாகவே அவனேப் பேணியுள்ளதும், பேச்சின் திறமும் .ெ . மகிழ்ச்சிக்கு இடமாய் ஈண்டுப் பெருகியுள்ளன.

தன் செல்ல மகனைப் பிரிந்து அல்ல அழந்து அலமந்து வ. கோசலை இங்கே அப்பிரிவை நல்லதென்று குகன் முன்னிலோ. கயந்துகொண்டது எவ்வளவு வியந்துகொள்ளவுள்ளது !

என் பிள்ளே காட்டுக்கு வந்த கனலேதான் இந்தப் பிள்’. கிடைக்கது வாவில்லையானுல் இப்பாக்கியம் கிடைத்தியாதே. என அவ்வக வில் விளைந்துள்ள பயனே மிகவும் விழைந்து மொழி , தாள்.

பெறலரிய பெரும் பொருள் ஒன்று பெறும்படி நேர்ந்திய, தலால் பெயர்க்கதுவும் நலம் ஆயிற்று’ என்று உளம் உவக். கொண்டாள் என்க. நான் பட்ட பாட்டிற்குப் பலன் கிடைத்தக என ஆறுதலடைந்து கூறியபடி யிது.

பிள்ளைப் பிரிவால் தன் உள்ளக்கள் மண்டியிருந்த பெரு. அக்கமெல்லாம் குகனேக் கண்டவுடனே ஒழிந்துபோயின என் ருல் அவன்பால் இவ் அன்னை கொண்டு கின்ற அன்புரிமை என்ன கிலையிலிருந்திருக்கும் என்பதை எண்ணியறிந்துகொள்ளலாம்.

புத்தப் புதிதாய்ப் பார்க்க அவன் பால் இத்தனே பாசம் வைத்தது என்னே எனின், தன் ஆசைமகன் பால் கொண்டுள்.