பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786 கமபன் கலை நிலை

அருவமான துன்பத்தையே குழைத்து கண்ணுக்குக் .ெ யும்படி ஒரு உருவமாகச் செய்திருந்தால் எப்படி இருக்கு அப்படி யிருந்தாள் அப்பொழுது அாசி என்பார் வெப்பு வ தலை ஒப்புக்காட்டினர். ஒப்பெழுத ஒண்ணுதவள் வெப்பெ. நேர்க்காளே என நிலைமையை நெஞ்சுருக விளக்கியிருக்கிரு.ர்.

இவ்வாறு இயல்பாகவே துயரங் கனிந்திருக்க கோசலை .

தனது பரிபவ கிலையை அறிக்கதும் பரிந்து பதைக்து விபைன். வந்தாள்.

2. அாகி இங்ஙனம் அலமந்து வருங்கால் மந்திரிகா கந்திரிகளும் அரச சுற்றமும் நகர மக்களும் மடக்கையரும் உடல தொடர்ந்து அடர்ந்து பெருந்துயருடன் பின் ஒடி வந்தனர்

கை தலையில் பெய்து இாங்கி ‘ என்ற கல்ை அவர் வந்த கிலே யறியலாகும். கந்திரியர்=சேனைத் தலைவர்கள்.

இந்திான் முதலிய இமையவர் இறைஞ்ச, அக்தா மங்கை யர் வணங்க அழுது அாற்றிப் பாதனை வந்து அடைக்கான் ‘ என்ற இது இக்கோப்பெருந்தேவியின் மாப்பெருந்தகைமையை எவ்வளவு மகிமையுடன் விளக்கியுள்ளது !

குறித்த இடத்தே முட்டி வைத்துள்ள தீயுள் பாய்ந்து மாண்டு மடியப் பாதன் மூண்டு போகின்றான் ; அவனே ப்பிடிக்கக் கோசலை குலை அடித்து இடி வருகின்றாள்; அவளைத் தொடர்ந்து குடிசனங்கள் அனேவரும் அலறி வருகின்றார் ; இந்த அவலக் காட்சியைக் கண்டு இங்கே நாம் உளமுருகி கிற்கின்றாேம்.

துயர நிலைகளே உயிர்கள் உருகக் கவியுரை கள் எதிர்கொண்டு காட்டுகின்றன. மொழிகள் தோறும் அவலத் துடிப்புகள் பெருகி வழிகின்றன.

3. [.. எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனே’ என்றது சாவின் எல்லே தெரியவந்தது. மயானம்= சுடுகாடு. எல்லா வுடல்களையும் சுட்டெரிக்கும் பொல்லாப் பிணக்காட்டை இங்கே இது குறிக்கவில்லை. பாதரும்பி இறக்கற்கு எரிமூட்டி யிருக்கும் தனி இடத்தைச் சுட்டி கின்றது.) அச்சமும் அல்ல அலும் அவலமும் கோன்ற இப்பெயரை இங்கே அமைத் துக் கூறி ர்ை. எவரும் பெருங் திகிலடைய இங்ானம் வேகமாகச் சாகச்