பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச2ல 787

செல்கின்ற மகனே இடையே புகுந்து தாய் கடுத்து கின்ற சிலை அடுத்து வருகின்றது.

பாந்து நீண்டு சடையாய் விரிந்து விழ்க்க கூந்தல் புறத்தே கலந்து அலைமோக, இடை ஒசிந்து உடல் துவண்டுவாக், கண் _ர் காரை காரையாய் ஒழுகி ஒட அழுது அலமங்து வந்த காசலைக் காயின் தாயாகிலை இங்கே நம் கண்முன் தோன்றிக் | பேசிாக்க க்கை விளைத்து கிற்கின்றது.

நெடுவேனி புறத்து அசைந்து விழ்ந்து ஒசிய, மேனி அவள்ள, மழைக்கண்ணுள் தொடருதலும் ’’ என்றது அந்த அலங் கால கிலை புலங்கொள்ள வந்தது. வேனி= சடை. நெடுமை - ங்,கலின் நீட்சி கெரிய கின்றது. உயிர் துயர்மண்டி உயருண விழந்து அயர்வுழந்திருக்கமை வேணி என்ற தல்ை காணலாகும்.

இவ்வாறு அழுது கூவி மறுகி ஒடி அருகுவாவே பாகன் கிரும்பிப் பார்க்கான். அரசியைக் காணவே அருங் கிகிலடைந்து படி யில் விழுந்து நெடி து தொழு கான். தொழவே அம்மகனே ()க் காய் கழுவிப் பிடித்துக்கொண்டாள்.

காலில் விழுந்தவனைக் கையில் பற்றிக்கொண்டது மேலும் கப்பிப் போய்விடலாகாகே என்னும் ஆவலால் என்க.

பாதனைக் கைகளால் அணேத்து கிறுக்கி, ஐயோ மகனே ! a ன்ன செய்ய நேர்க் காய்’ என்று கோசலை பரிசுபித்து உருகி ப மறுதிமொழிகள் பல உாைத்து கின்றாள். அவ்வுணர் வுாை கள் அவளது உள்ளப் பான்மையையும் உயர் பெருதகைமைகளே

யும் உலகம் அறிய வுணர்க்கியுள்ளன. அடியில் வருவன காண்க. கோசலை உரைத்தது.

மன்னிழைத்ததும் மைக்தன் இழைத்ததும் முன்னிழைத்த விதியின் முயற்சியால் பின்னிழைத்ததும் எண்ணிலப் பெற்றியால் என்னிழைத்தனே என்மகனே! என்றாள். யிே தெண் ணினை யேல் நெடு நாடெரி பாயும் மன்னரும் சேனேயும் பாயுமால் தாயர் எம்மள வன்று தனியறம் தியின் வீழும் உலகும் திரியுமால்.