பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 கம்பன் கலை நிலை

கரும நீதியின் தற்பய னுவதுன் கரும மேயன்றிக் கண்டிலம் கண்களால் அருமை ஒன்றும் உணர்ந்திலே ஐயரின் பெருமை ஊழி திரியினும் பேருமோ ?

எண்ணில் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் கின்னரு ளுக்கரு காவரோ ? புண்ணி யம்மெனும் கின்னுயிர் போயில்ை மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ ? இன்று வங்தில னேயெனில் நாளேயே ஒன்றும் வந்துனே உன்னி யுரைத்தசொல் பின்றும் என்றுன. ரேற்பிழைத் தான் எனின் பொன்றும் தன்மை புகுந்தது போயென்றாள். ஒருவன் மாண்டனன் என்றுகொண் டுழிவாழ் பெருநிலத்துப் பெறலரும் இன்னுயிர்க் கருவும் மாண்டறக் காணுதி யோகலைத் தருமம் யேல தில்லெனும் தன்மையாய்.

இறக்கை யுஞ்சிலர் ஏகலும் மோகத்தால் பிறக்கை யும்கடன் என்று பின் பாசத்தை மறக்கை காண்மக னேவலி யாவது துறக்கை தானும்என் ருள்மனம் தாய்மையாள்.

(மீட்சிப்படலம், 22 ‘

இந்த எழு பாடல்களையும் ஊன்றி நோக்கி உளங்கொண். உணரின் ஆன்ற உறுதி நலங்கள் பல அறியலாகும்.

புத்திரனுக்குப் புத்திமதிகளாக இக் காயின் வாயில் இங் . வந்துள்ள அறிவுரைகள் எத்துனேயோ நுட்பங்களை யுடை யவை நன்கு உய்த்துனாத் தக்கன.

“ மன் இழைத்ததும், மைங்தன் இழைத்ததும்

முன் இழைத்த விதியின் முயற்சியால் ‘ என்றது என்ன பொருளே எண்ணி இன்னவாறு முன் வ. வந்தது மன் என்றது இங்கே கசாகன. மைக்கன் ன், . இராமனே. மூலமுதல்களை முதலில் கினங் காள்.

மதிமானை தசரதன் மதியிழந்து கைகேசிக்கு வ |

கொடுத்து க்கதும், அகிவிானுன இாாமன் அரசு து, .