பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

6. கோ ச லை 789

வனம் புகுந்துபோனதும், பழவினைப் பயனல் விளைந்தன என்

பாள் : விதி முன் இழைத்த முயற்சி 7 என்றாள்.

பின் இழைக்கது என்றது பதினன்கு வருடங்கள் கழிக்க

வுடன் வந்து விடுவேன் என்று பாகனிடம் இாாமன் உறுதிகூறி

யிருங் கபடி வராமல் கின்றுள்ளதை.

(சக்தியசீலனை இராமன் உரைக்க மொழிக்கு மாருக யாண்டும் பொய்த்து கில்லான் ; அத்தகைய உத்தமன் இக்துணைத் தாமதமாய் கின்றது விதியின் சதியேயாம் ; ஆகவே மதிமானை நீ சோகமுருது சிறிது பொறுத்துப் பார்க்கவேண்டும் என்பது குறிப்பு.)

‘ என் மகனே! என் இழைத்தனை ! . என்றது இன்னல் மீதார்ந்து வந்துள்ளது. இந்த வுாை பரிதாபமாய்க் கொனித்து வந்திருக்கலை நுனிக் கறிந்துகொள்க.

இன்னுயிானைய இருவரையும் என்னுடைய தீவினைப்பயனுல் முன்னம் பிரிந்து இன்னலுழந்து சாகாவுயியளாய் உன்னையே நம்பி உயிர் கரிக்கிருக்கின்றேன் ; நீயும் இவ்வாறுசெய்யத் துணிந்தாயே அங்கோ !! மகனே என்று அலறித்துடித்திருக்கிருள்.

பாகா ! நீ கருதிய காரியம் பெரிதும் பரிதாபமானது ; அ கனைச் சிறிதும் உணரவில்லையே என மறு கி கின்று உரிமை தெரிய உறுதி யு ைக்,காள்.

2. நீ யுேள் பாய்ங்கால் உலகமுழுவதும் அதில் பாய்ந்து மாயுமே என்பாள், ! நீ இது எண்ணினேயேல் நெடுநாடு எரி பாயும் ‘ என்றாள். இது என்றது அங்கிலைமையை வாயால்

“5

பேசவும் கூசி. கினே க்காலே நெஞ்சு வேகும்படியான அச்சக்கை அம்மகனது துணிச்சல் அன்று விளைத்து கின்றது.

நாட்டு மக்கள் மட்டுமா, சுற்றமுற்றும் சுடுதீப்பாயும் ; சிற்றரசர்களும் செத்துக் கொலைவர் ; சேனைகளும் சாகும் ; ஏனையரெல்லாரும் இவ்வாருயின் காயாாகிய நாங்கள் சாவகைச் சொல்லவேண்டுமா ? விரித்து விரித்துச் சொல்லுவானேன் டா தா! நீ மாயகேரின் கருக தேவதையும் தீயில் பாய்ந்து மாய்ந்து போமே ! உன் போக்கை நோக்கவில்லையே உலக முழுதும்

ஒருங்கே அழிந்து போகவல்லவா நீ இன்று எழுந்து போகின்