பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 791

வம் இக்க அருமைத் திருக்குறள் இங்கு அறியத்தக்கது. ைல்லாம் பெயர்க் கொழிகின்ற யுகாந்தகாலத்திலும் பாகன் ‘ மை போது கின்று பேரொளி விசும் எனக் கோசலை

மை மீதார்த்து பாாாட்டி யிருக்கிருள். அப் பிள்ளையின் பால் உள்ளம் பாவசமாய் இக்காய் உாை புள்ளமையை உணருங்கோறும் அதிசய மிகுந்து உரிமை - புகள் வளர்ந்து உறுதி தலங்கள் பெருகி எழுகின்றன.

‘’ எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்

அண்ணல் கின் அருளுக்கு அருகு ஆவரோ ? - என்னும் இக்க வாசகம் எவ்வளவு பாசம் கோய்ந்து F iந்து வந்துள்ளது ! கிலைமை ஆய்ந்து சிக்திக்கம்பாலது. l கன் வயிற்றிலிருந்து பிறந்த பிள்ளே இராமன் , அருமைப் பண்புகள் யாவும் ஒருங்கே அமையப் பெற்றவன். அந்த உத் சம புக் கிரனே மாற்றாள் மகனை பாகன் எதியே கிறுக்கி மாற் பாக்த நோக்கி இருவருடைய கிலேமைகளையும் உலகம் உரிமை யு ன்ை ஒர்ந்துனா இத் தாய் இவ்வாறு உணர்த்தியிருக்கிருள்.

ஒரு இராமன் இாண்டு இராமர்கள் அல்லர் ; பலகோடி A)யாமர்களே ஒருங்கு திாட்டி மருங்கு வைத்தாலும் ப. தனது அருள் நீர்மைக்கு கிகாகார் என்பாள் எண்ணில் கோடி இபாமர்களை எதிரெடுத்துக் காட்டினுள். இஃது அதிசய வச அம். இதன் எண்ணங்களே எண்ணி ஆராயவேண்டும்)

(முன்னம் இராமனை நோக்கி ஐயா, பரதன் நின்னினும் Ιhtλυου 6ότ ‘’ வன் எதியே இப்படிப் பேசியிருக்கிருள்.

என நேரே சொல்லினுள். இப்பொழுது அப்பின்ன

முன்பு அவனிடம் இளமையில் தோன்றியிருந்த விழுமிய நீர் மைகளைப் பொதுவாக கினேந்து அவ்வாறு கூறினுள்; அதன்பின்பு பகிகுன்கு ஆண்டுகளாக அவனது குணாலங்களையும் மனநிலை களேயும் அருட் பண்பையும் ஆன்ம வுருக்கத்தையும் அனுபவித் குறிக்க அதிசயமிகுந்து பாவசமாய் இவ்வாறு துதிசெய்து கின் தள் என்க.

எண்ணில் கோடி ‘ என நம்மால் எண்ணியறிய முடியாத் படி அப்புண்ணியப் புகல் வனது புனித ர்ேமையை இக்காய் புகழ்ந்து போற்றியிருக்கும் நேர்மை வியந்து போற்றத் தக்கது.