பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79.2 கம்பன் கலை நிலை

  • ஆயிரம் இராமர் கின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா

என்று பாதனை கோக்கிக் குகன் உருகி உாைத்துள்ள . ஈண்டு உணரவேண்டும். கேழ்=ஒப்பு. தெரியின் என்பதி.

-

மருமம் தெரிக.)

--”

--- இராமனேக் கன் இன்னுயிர் நாயகனுகக் குகன் -1 ஏத்தியிருக்கிருன்; அத்தகைய நேயமிகுந்த து.ாயவனைக் on of , o, அலும் ஆயிரம் பங்கு பாகன் மேலானவன் என மனங் கா ..

வாயா இவ்வாறு வாழ்க்தியுள்ளா ன்.

பாதனைப் புகழ்ந்து கூறுமுகக்கால் இாமனே இகழ்க் ஆ. . . யுள்ளதுபோல் ஈண்டு எண்ணத்தோன்றும் ; உண்மையை கோக்கி உள்ள நலனே உரிமையுடன் உணர்ந்துகொள்ளவேண்.

பெற்ற தாயும் உற்ற நண்பனும் இராமனிடம் பற்.ய . வுடையவர் ; போர்வமாய்ப் பெருகியுள்ள அவ்வுரிமைய தம்முடைய இனிய அருமைப் பொருளையும் அயலொதுக்கி . வளவு பரவசமாய்ப் பாகனப் போற்றியது அவ்வாகனது

நீர்மையில் உள்ளம் பறிபோய் உயிருருகியுள்ளமையால் . . .

முன்னவனிலும் பின்னவனிடம் என்ன ஏற்றம் க . இன்னவாறு எத்திகின்றார் : எ னின், அவர் நேரில் அனு . . துள்ளன. யாரும் தெளிவாக கிலையிடலரியன. வெளியே . அறிந்தன. சில இங்கே தயங்து காணத் தக்கன.

இராமன் கங்கையிட்ட கட்டளையை முன்னிட்டு ப, . துறந்து அடவி புகுந்தான் பாகனுக்கு அவ்வாரு ன , , யாதும் இல்லை ; அதற்கு மாருக அரசுரிமையை ஆளும்படி து . பிறரும் வரிசை பல செய்து வணங்கி வேண்டினர் , அங்க அரிய செல்வங்களையெல்லாம் அறவே வெறுத்து விடுத்து அண்ணனே பே எண்ணி உருகி உண்ணும் உணவும் பருகும் ருேம் துறந்து கண்...” ரும் கம்பலையுமாய் இராமனைக் கானும் காதலோடு காடுபோங்.. மீண்டு வந்து குறித்த நாள் வரையும் )T . 20 y . “. அவனைக் காணுமையால் தன்னுயிரையே வெறுத்துச் சா . துணிந்தான். இந்த அற்புத அன்புரிமையும் ஆன்ம வுருக்கமும் உயிரினங்களையெல்லாம் உள்ளம் உருக்கியுள்ளன. அவ்வுருக்க

-=

  • அயோத்தியாகாண்டம், குகப்படலம், பாட்டு 85

_