பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 793

பலகாலும் கோய்ந்து பரிதபித்து கின்ற கோசலை அப்பிள்ளை ைவிழைந்து இப்படி உள்ளம் குழைந்து உரைத்தாள் என்க.

அன்பும் ஆர்க்கியும் கலைமீறி கின்றபொழுது வார்த்தைகள் வtiறி எழும் ஆதலால் அங்கிலையில் உரைகள் இங்கு ஒங்கி |ாளன. உயிருருக்கம் உாையுருவில் வெளி வாலாயது.

அருளுக்கு அருகு ஆவரோ ? என்றது விாம் கொடை வாகனங்களில் இராமன் பெரியவனுயிருப்பினும் உடன் பிறங் கான் ால் கடலன்பு மண்டி ஆற்றாமை மீதார்த்து எப்பொழுதும் ஊற்று “", கண்ணனுய் உள்ளங்காைந்து உயிர் உருகி கிற்கும் அரு _lயல்பில் இக் கம்பி அருகே அவ்வண்ணன் யாதும் இணையாக ம்ெக இயலாதென்னும் அங்கிலை கெரிய என்க.”

இராமனைப்போல் அண்னர்கள் பலரைப் பெறலாமாயினும் கனைப் போன்ற அன்புடைத் கம்பியைக் காண்டல் யாண்டும்

அரிகாம் என்றவாறு.

பிள்ளையைப் பிரிந்திருக்கமாட்டாமல் ஈன்ற காயாகிய தான் வருக்கியழவும் சிறிதும் இாங்கி யருளாமல் வன்கண்மையுடன் யாமன் வனம் புகுந்ததைக் கோசலை கினைக்கிருந்தாள் ஆதலால் அம்மகனுடைய நெஞ்சின் கிலைமையையும், உரிமைக் துணேமேல் பள்ளமும் உயிரும் ஒருங்கே உருகி அருளுருவாயுள்ள பாதனது பெரு நீர்மையையும் நேரே கிறை செய்து கூறினுள் .

(டன்ண்ணில் கோடி இராமர்களும் இந்த இளைய மகனுக்கு ஈடா கார் என்று பெற்றதாய் சொன்னதுதான் இங்கே பெருமையா ாது , மற்றவர் சொன்னுல் இத்துனே இனிமையும் உரிமையும்

யந்து நம் உள்ளங்களை உருக்கி **- lItT) E விளைத்திாாது.

இங்கத் கம்பி செய்துள்ள அன்புரிமைக்கு அங்க அண்ணன் எண்ணில்லாத காலம் நன்றியறிவுடன் நலம்புரியக் கடமைப்பட் |ள்ளான் என்பதும் இதன்கண் காணலாகும்.

  • இராமனுக்கு ஒரு அண்ணன் இருந்து அவன் கம்பியாய் ன்ெருல் இப்படி என்புருகும் கிலையில் அன்புருகி அனவூாகமும் ஆம்ருமை மீதுார்ந்து ஆருயிரை உகுத்துவிட நேர்வன ? என்று சீெனத்து கினைந்து கெஞ்சுருகி இாங்கி யிருக்கிருள்.

100