பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794 கம்பன் கலை நிலை

புண்ணியமே பாகன் என்னும் பெயருடன் உருவம் எடுத்து வந்துள்ளது என்று பிள்ளையைத் கழுவிய கை தளராமல் உள்ளங் குழைந்து உளைந்து கின்றாள்.

புண் ணியம் எனும் கின் உயிர் போயில்ை மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ ? . என ஆழ்துயருடன் இக்காய் அலமத்திருக்கிருள். பா கன் ஒருவன் வியின் உயிர்கள் பலவும் மாயும் என்ற கல்ை அவனது புனிதமேன்மை புலன்கொள கின்றது. மனிதர்கள் கேவர்கள் மாத்திரம் அல்லர் ; பகுத்தறிவில்லாத சீவப் பிராணிகளும் அவனைப் பிரிந்து இனிது வாழா என்பதாம்.

தன் வாழ்வினை முடித்துவிடக் துணிக்க அம்மகனே நோக்கி அவனது வாழ்வின் மகிமையை இங்கனம் உருகி உாைத்து மேலும் பல உறுதி கூறினுள்.

ஐயா! உன் அண்ணன் இராமன் இன்று வாவில்லையானல், நாளை வந்துவிடுவான் ; அவன் சொல்வியுள்ள கால எல்லை இன் லும் சிறிது பாக்கியிருக்கலாம் ; ஆக்திாக்கினல் நீ எண்ணிய கணக்குப் பிழைபட்டிருக்கும் சக்திய வாக்கி யாகலால் எப்படி யும் அவன் வந்து சேருவான் ; சிறிது பொறுத்துப் பார்க்க ன் உயிரை உகுத்துவிட நீ இப்படி உருக்கெழுக்கது உலகையெல்லாம் அழித்ததுபோலாம் ஐயனே !’ என்று உய்தி யுரைகள் பல உருகி மொழிந்தாள்.

of ஒருவன் மாண்டனன் என்று உயிர்க்கருவும் மாண்டறக் கானுதியோ?” என்றதில் கருத்துக்கள் பல கண்ணுான்றிக்கான வுள்ளன. அப்பிள்ளையின் பால் இக்காய் கொண்டுள்ள போன் பும் பெருமதிப்பும் உரைகள்தோறும் உயிரொளிவீசி உயர்ந்து நிற்கின்றன.

இவ்வண்ணம் உறுதிமொழிகள் பல உருகி யுரைத்து வக்க கோசலை இறுதியில் சொன்னது மிகவும் கருதி புணாத்தக்கது.

தாய் கங்கை அண்ணன் தம்பி மனைவி மக்கள் என இன்ன வாறு முறைப்பெயர் பலகொண்டு ஈண்டு மனிதர் பிறந்து இருந்து பின்பு மறைந்து போகின்றனர். எக்கிளைஞரும் எவ்வுறவினரும் யாண்டும் ஒருங்கு சேர்ந்து உறைக்கிருக்கமாட்டார். பறவை யினங்கள் மாலைப் பொழுதில் ஒரு மாத்தை யடைந்து கூடிக்