பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச 2ல 795

குலாவியிருந்து மறுநாள் காலையில் எழுந்து பிரிந்துபோகல்போல் மனிதக்குழுவும் ஒரு குடியில் வந்து உறவினர் எனக் கோன்றிச் லெநாள் மருவியமர்ந்து பின்பு ஒரு தொடர்புமின்றி ஒளிந்து போகின்றனர். வினையளவே வந்து சேர்கின்றன ; அது முடிங் கால் தினையளவும் கில்லாமல் கனவென ஒழிந்துபோகின்ற இக்க மாய வாழ்வில் பற்று மிக வைப்பது குற்றமாகும். இப்பொழுது கோன்றியுள்ள இப்பிறப்பிற்கு முன்பு நாம் எங்கு இருக்கோம் ? இனி எங்கே போகப்போகின் ருேம்? எதற்காக இங்கே வங்தோம்? வந்து கூடிய இடத்திலும் கூட்டுறவு நீட்டித்து கில்லாமல் கிலை குலைந்துபோவானேன் ? இச் சிறிய கால எல்லையுள் எவ்வளவு L_J FITT [LI டிவுகளைக் காண்கின் mே7ம் இங் மாய வா ம்க்கையில் பெரி ழவுகளைக் ண்கின்றாேம் இந்த பி

பற்று நீங்கிக் த க்துவ தரிசனம் செய்திருப்பதே சித்த சாக்தி

  • † : = H. யாம் ‘ என இத்தகைய உத்கம போதனைகளை உாைத்து அவனு டைய வுள்ள க்கை க் கேற்றினுள்.

இறக்கையும் சிலர் பகலும் மோகத்தால் பிறக்கையும் கடன். என்றது உயிரினங்கள் ஒரு கிலேயு மின்றி உழன்றுவரும் செயல் இயல்களை உணர்த்தி கின்றது.

பிறந்த வானவரும் இறந்துபடுகின்றார், சிலர் மாத்திாம் கத்துவவுனர்வுட ன் பற்றற்று கின்று முக்தியை அடைகின்றார் ; பற்று அரு கவர் எல்லாரும் மீளவும் பிறந்து வருகிறார் ; ஆகவே பற்றே துன்ப மயமான பிறவிக்குக்காானமாயிருக்கலால்அதனை அடியோடு ஒழித்துவிடவேண்டும் என்பதாம்.

. . பாசத்தை மறக்கைகாண் மகனே வலி ’’

என்ற கில் இத்தாயினுடைய மெய்யுணர்வு விளங்கியுள்ளது.

பாசம் நெஞ்சில் கிலைத்திருந்தால் அது அல்லல்களுக்கெல் லாம் மூலகாானமாய்ப் பல்வேறு வகைப்பட்ட பிறவிகளே விளேத்துவிடும்; விடவே முடிவில்லாத துயரங்களில் மூழ்கி உழல நேரும் ; ஆகவே அதனை உள்ள க்கில் கொள்ளாமல் மறக்துவிடு கல் நல்லது 5. ஒரே அடியாக முழுவதும் அகக்கே மறக்கமுடியா காயினும், புறத்தே கள்ளிவிடுக என்பாள் துறக்கை கானும் ” நன்று என்றாள் T

அண்ணன் மீது வைத்துள்ள பாசக் கால் பாகன் உயிரை

மாய்க்கத் துணிக் கான் ஆகலால் அவனே உய்விக்கவேண்டி இன்ச