பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796 கம்பன் கலை நிலை

வாறு கோசலை கத்துவ வுபதேசம் செய்தருளிள்ை. இசா இந்த அம்மையின் மனநிலையும் ஞானகலமும் உற்றவர்க்கு . கூறி உள்ளங்கேற்றும் கிறமும் உணரலாகும்.--

அருமைத் துணேயைப் பிரிந்திருக்க ஆற்றாமல் ஆருக்கா டன் மறகி எங்கிய இளையவனுக்கு உரிமைக் காய் சொன்ன வுறுதிமொழிகள் உலகுக்கெல்லாம் ஒருங்கே உணர்வு நலன் .” யுதவி உய்திகாட்டி யுள்ளன.

தன் நாயகன் பிரிந்துபோயுள்ளதை நினைத்து வருக்கி நெடுங் காதலுடன் அழுதுகிடந்த கேமசரி என்னும் மங்கைக்கு அவள் தாயாகிய கிப்புதி என்பவள் ஆறுதல் கூறியிருப்பதும் ஈண். அறியவுரியது. அடியில் வருவது காண்க.

“ பிறங்கின. கெடுங்கள் யாவும் : புணர்ந்தவர் பிரிவர்:பேசின்

இறங்கின வீழும் மேலாய் ஒங்கிய, எண்ணில் யோனிப் பிறந்தவர் சாவர் : செத்தார் பிறப்பவே என்ன நோக்கிக் கறங்கிசை வண்டு பாடுங் கோதைநீ கவலல் என்றாள். ‘

(சிந்தாமணி, 1535)

o மனித வாழ்க்கையின் கிலைகளையும் அல்லற்பாடுகளையும் எடுத்துக்காட்டிக் தன் மகளுக்கு அத்தாய் இங்ானம் தேறுதல் கூறியிருக்கிருள். பொருள் கிலையை ஊன்றி உணர்ந்து கொள்க. பிறங்கின யாவும் என்றது விளங்கிகின்ற பொருள்கள் எல்லாம் என்றவாறு. நிலையற்ற நிலையை நினைத்து தெளிக என்பதாம்.

இறக்கையும் பிறக்கையும் எகலும் உயிர்கட்கு இயல்பு என்ற எண்ணிப் பொறுத்திரு மகனே! என்ற நம் தாயின் வாயுளை இதனை ஒத் துவங்துள்ளதை உய்த்து உணர்ந்து கொள்க.

டகோசலையும், கிப்புகியும் உரைக்கனவாக உருவாகிவந்துள்ள இவ்வுணர்வுரைகள் கம்பரையும், கிருத்தக்க தேவரையும் என் ளவு விநயமாக வெளிப்படுத்தி கிற்கின்றன ! உலகமக்கள் உணர் ங்து உய்திபெறுதற்குரிய அரிய உறுதி கலங்களைக் கக்க பாக்கி ாங்களின் வாயிலாகக் கவிஞர்கள் பக்குவமாக உணர்த்தி யருள் ன்ெறனர். காம் மறைவாக கின்றுகொண்டு உயிர்கள் பால் அருள்புரிந்து அவர்கள் உதவி வரு கின்ற சது.ாப்பாடு அதிசய மிகவுடையது. அவர்களுடைய மறைமொழிகள் இறை மொழி

களாயமர்ந்து என்றும் எங்கும் இன்பம் பயந்து வருகின்றன: