பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 797

உற்ற உறவினர்.பால் பற்ற மிக வைத்துப் பரிந்து நிற்பது பிற விக் துயர்க்கே எதுவாகும் ஆதலால் அப்பாச மோகங்களை மறந்து விடும்படி கோசலைக்காய் மறுகி வேண்டினுள்.

‘’ மோகமே திரியக் கிடை உப்ப்பது : மோகமே நரகத்தில் விழுப்பது : மோகமே மறமாவது மற்றவும் மோகமே யற மாசற கிற்பதும், (மேருமக்தாபுராணம்)

பிறவிக் கடலில் காதல்எனும் பெருவாய்

முதலே பிடித்திர்க்க இறவுச் சுழியாற் சுழலுமவர்க் கிதய

காவாய் எட்டாவாம் மறமுற் றுளத்தை உளத்தாலே மாய்த்துப்

பிறப்பில் வருங்தாமல் உறவுற் றுனே நீ உய்விப்பாய் உயிர்க்குப்

பிறரால் உய்வுண்டோ ? ( 1)

வெங்காதற் பெரும்பாம்பு நெளிபுற்றாம் குடும்பபரம்

வெறும்பொப் என்றே

இங்காசை அறநீக்கி எல்லேயிலாப் பரமபதத்

திருந்து வாழ்வாய்

சிங்காரக் கந்தர்ப்ப நகரிருந்தென் சிதைவுற்றென்

திதோ நன்றாே

பங்கான மனே மக்கள் வாழ்ந்தாலென்? கெட்டாலென் ?

பாச மாயை ! (2)

காரதனம் மிகும் என்னில் தளேயாகும்

அப்பாசம் தளைத்துக் கொண்டால்

ஆரதனே அறுத்தகலும் விரகுடையார்

அறிவிலார் ஆசை விஞ்சிக் கூ ரிதையா மப்போகத் து முன்று முக்கும்

கொடுங் துயரைக் கறித்த போதே

IT f H == . திர தையாம் அறிஞர்க்கு விரத்தி யுளதா ப்ர்

சித்தம் தெளியுமன்றே. (3)

(ஞானவாசிட்டம்)

மோகமும் பாசமும் உயிரினங்களுக்குக் துயர்விளைத் து வரு கிலை இவற்றால் உனாலாகும். கக் துவ நோக்கில் உருவகித்து வங்துள்ள இப்பாடல்களை ஊன்றிகோக்கி உறுதிகலங்களை ஒர்ந்து

கொள்ள வேண்டும் . பாச நீக்கம் ஈசன் ஆக்கும் என்க.