பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

798 கம்பன் கலை நிலை

ஆசாபாசங்கள் பிறவிக்கு விக்காய்ப் பெருந்துயர் வி” . வருகலின் அகனே ஒழிக் து விடுதலே உயிர்க்கு ( r இங்நாட்டு முன்னேர் பலரும் உணர்ந்து வந்திருக்கின்றனர் --- வுணர்வுறுதியைப் பலவகை கிலையிலும் தெளிவுபடுக்கி வழி வ யே நூலோர் உலகுக்கு நலமாக உணர்த்தி யுள்ளனர். . மான மானுக்கனுக்கு எல்ல ஞானுசிரியன் உபதேசிப்பது மன க்கை முன்னிலைப் படுக்கியும் கத்துவ வுணர்ச்சிகளே வெ. படுத்தியிருக்கின்றனர். ஒன்று அடியில் வருவது காண்க.

‘’ பேசு வாழி பேசு வாழி

ஆசையொடு மயங்கி மாசுறு மனமே! பேசு வாழி பேசு வாழி, கண்டன மறையும்; உண்டன. மலமாம்; பூசின மாசாம்; புணர்ந்தன பிரியும்; நிறைந்தன. குறையும் உயர்ந்தன பணியும்: பிறந்தன இறக்கும்; பெரியன சிறுக்கும்: ஒன்றாென் றொருவழி கில்லா அன்றியும் செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ங்,ே ! 1() கல்வியிற் சிறந்தோர் கடுங்திறல் மிகுந்தோர்

கொடையிற் பொலிங்தோர் படையிற் பயின் ருே குலத்தின் உயர்ந்தோர் கலத்தினின் வங்தோம் எனையர் எம்குலத்தினர் இறங்தோர் அனேயவர் பேரும் கின்றில போலும் தேரின் 15 யுேம் அஃதுஅறிதி அன்றே மாயப்

பேய்த்தேர் போன்று ப்ேபரும் உறக்கத்துக் கனவே போன்று கனவு பெயர்பெற்ற மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக் கல்வினும் வலிதாக் கருதிப் பொல்லாத் 3 () தன்மையர் இழிவு சார்ந்தனே யுேம்

நன்மையிற் றிரிந்த புன்மையை ஆதலின் அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒரு ெ வளைவாய்த் துாண்டிலின் உள்ளிரை விழுங், பன்மீன் போலவும், 35 மின்னுட விளக்கத்து விட்டில் போலவும்,

ஆசையாம் பரிசத்து யானே போலவும், ஒசையின் விளித்த புள்ளுப் போலவும், விசிய மனத்தின் வண்டு போலவும், உறுவது உண ராச் செறுவுழிச் சேர்க்கஃன 53 () துண் ணுால் நாற்றுத் தன்னகப் படுக்கும்

அறிவில் கிடத்து துங்துழி போல ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு


I