பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 கம்பன் கலை நிலை

விட்டதாகக் கருதிவிடலாகாது பொறுதி செய்யவேண்டும். என் ஐயன் குறித்தபடி வாவில்லை ; இனி நான் பொய்யனுய்ப்

டேன் ; இத்தீய மெய்யினைத்தியுள் உகுத்துத் தாய

கோன்ற விழைந்தேன் ; சொன்னமொழி தவரு

புலைப்படமாட் மெய்யனுய்த் மல் கன்னுயிரை மாய்க்த மன்னர்மன்னவனுக்கு நானும் ஒரு மகன் என்பதை நானிலம் அறிந்துகொள்ளும்படி நான் இறந்து

r

படவேண்டும் ; அம்மையே! என்னை மன்னித்துக் தண்ணளி

’’ என்று இவ்வண்ணம் சொல்லிக்கொண்டே கைகளி

புரியுங்கள் லிருந்து நழுவிக் கால் விரைந்து போனன். பாகன் கையகன்று

போகவே, ஐயோ!

தெய்வமே ! என்று கண்ணிர் சொரிந்து இத்தாய் காைந்து கின்றாள்.

அம் மைந்தன் போனதும், கம்பி பின்தொடர்ந்து சென்ற தும், குடிசனங்கள் துடித்ததும், தீயில் பாய நேருங்கால் அனு மான் ஆகாயமார்க்கமாய் வந்து அருள்புரிந்ததும் அவலங்கனிந்த அதிசயங்களாய் விரிவடைந்துள்ளன. பாகன் வரலாறு தனியே வருங்கால் அவை காண வரும்.

இங்கே மறுகிகின்ற கோசலை பின்பு சீதையுடன் இராமன் வாவே கார்கண்ட பயிர்போல் நேர்கண்டு உருகி நெஞ்சங்களித்து கெடிது விழைந்து உரிமையுடன் கழுவி உவந்திருக்தாள். இந்தத் தாயின் சரிதம் காவியத்தில் இவ்வளவோடு முடிவடைகின்றது.

தொகைக் குறிப்பு. கோசலகேசத்து அாசன் திருமகள் , கசாதனது முதல் மனைவி ; கோப்பெருங்கேவி ; விர மூர்த்தியாகிய இராமபியானேப் பெற்றவள் ; பெருமகிமையுடையவள் பொற்பிலும் கற்பிலும் பொறையிலும் சிறந்தவள் ; குனகலங்கள் பல கிறைந்தவள் : பாந்த நோக்கமும் விரிந்த மனப்பான்மையும் வாய்க்கவள் சக் களத்தியிடத்தும் தகவுடன் நடந்தவள் கண்ணளிநிறைந்தவள்; தான் பெற்ற பிள்ளையைப் போலவே மற்ற மக்களிடமும் மாரு அன்புடன் மருவி கின்றவள்; எல்லாரும் இன்புற்றிருக்கவே யாண்டும் எண்ணியொழுகிய புண்ணிய கிலேயினள் என இது வரையும் கோசலைத் தாயின் அருமைப் பண்புகளை அறிந்து வங் தோம். இனி, இக்குலவாசி உலகம் உய்ய உதவிய தலைமகனைக் கண்டு கிலைமைகளைத் தெரிந்து நாம் உளம் மகிழ வருகின்றாேம்.

6-வது கோசலை நிலை முற்றிற்று.

-