பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802 கம்பன் கலை நிலை

திருவுடன் அருங்திறலும் கிறைந்திருக்கமையால் அகிலமு. வென்று அமார் முதல் அனைவரும் வணங்கத் தனிமுதல் கி.ப யில் அவன் உயர்ந்து விளங்கினன். பலவகை கலங்களும் படி 1_ கலையறிவு சிறந்து தன்னிகரில்லாத் தலைவனுய்க் க|ை . கின்ற அவனது அாசாட்சி நெடுங்காலம் கிலைத்து வந்தது. வால அாக்கர்கள் யாண்டும் செழித்து வளர்ந்தனர். போக போக்கிய களை ஏகபோகமாக அனுபவித்து இறுமாங்கிருந்தனர். செவ நிலை கலைமீறி நின்றமையால் அவருடைய உள்ள கிலேய பொல்லா வழிகளில் புகுந்து புலைமீறி யோடின. புறத்தே பெரும் பொருள்கள் பொங்கி வாவே அகத்தே பாம்பொருளை அர். மறந்தனர். மடமையும் கொடுமையும் வஞ்சமும் ைேப அவர் கெஞ்சில் மண்டி எழுந்தன.

‘ செல்வம் ஒருவன்பால் சேர்ந்தக்கால் அப்பொழுதே

பொல்லாத நான்கும் பொருங்துமே-கல்லாத மூடம் உலோபம் முரண்செருக் கம்மம்மா பீடையெவர் உய்வார் பிழைத்து?”

என்ற படி புல்லிய செல்வப் பிழைகளில் பொங்கி .ெ . அவர் எல்லா வுயிர்களுக்கும் அல்லலிழைத்து வந்தார். அதா கொடியவர் தீயவர் பாதகர் என அவர் எள்ளப்பட்டார். ம ய ளுற உலகம் இங்ஙனம் அவரை வெறுத்து வந்ததேயன்றி வெளி யே யாரும் எதிர்த்து யாதும் செய்ய இயலவில்லை. அவா . கொடுமை நாளும் பெருகி கிமிர்ந்தது. அதிபதியான இயாவ லும் மதம் மீறி கின்றான். அவன் புரிந்துவரும் அல்லலை ஆ. மாட்டாமல் அமார் பலரும் அலமந்து நொந்தார். முடி விஸ் சிவபெருமானிடம் போய் முறையிட்டு கின்று அருள் செய்ய வேண்டினர். அப்பெருமான் அவர்க்கு இகமொழி புகவ. இயல்வதை இசைக்கார். ‘ கசமுகன் புரிக்க அருங்கவக்கிம்க மகிழ்ந்து நாம் சிறந்த பதவியை அளித்தோம் ; நெடுநாள் இல . வாழ்ந்து வந்தான் ; முடிவில் கெடுமதியாளய்ைக் கொடுமையை புரிகின்றான் ; ஆயினும் வாம் கொடுத்த யாமே அவனைப் பு: துடைப்பது கியாயமன்று; பிரமனே அழைத்துக்கொண்டு , மாலிடம் போய் நிலைமையைச் சொல்லுங்கள் ; அவர் உடயே உங்களுக்கு உதவி செய்வார்’ என்று உரைக்கருளினன். ப அருளியபடியே இந்திான் முதலிய இமையவர் யாவரும்”