பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 803 பளிடம் சென்றார் ; ஒருங்கு கூடினர் ; புனிதமான இடத்தை

பாடி இமயமலையை யடைந்தார். மணி மண்டபத்தில் அமர்ந்து ஆலோசனைகள் செய்து மணிவண்ணனே மனமுருகி நினைந்தார். _னே திருமால் அங்கு வந்தருளினர். அவ்வாவு கிலையைக் - நன்கு வரைந்து காட்டியிருக்கிரு.ர். காட்சியை அடியில் _ண்டிரனுரண்றிக் காணுங்கள்.

இமையவர் நினைந்தது இருபது கரங்தலே ஈரைங் தென்னும் அத் திருவிலி வலிக்கொரு செயலின்று எங்களால் கருமுகில் எனவளர் கருணே யங்கடல் பொருதிடர் தணிக்கின் உண் டெனும்புணர்ப்பினர். (1)

இறைஞ்சி நின்றது திரைகெழு பயோததி துயிலும் தெய்வவான் மரகத மலேயினே வழுத்தி நெஞ்சில்ை கரகம லங்குவித் திருந்த காலேயில் பரகதி யுணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன். (2)

திருமால் வந்தது கருமுகில் தாமரைக் காடு பூத்துடுே இருசுடர் இருபுறத்து ஏக்தி ஏடவிழ் திருவொடும் பொலியஓர் செம்பொற் குன்றின்மேல் வருவபோல் கலுமுன்மேல் வந்து தோன்றின்ை. ( 3 ) (திருவவதாாப் படலம், 10-12) இங்கப் பாடல்கள் மூன்றும் ஊன்றி நோக்கக்கக்கன. _ாவிய நாயகன் தோன்று கற்கு மூலவித்து இங்கே விதைக்கப் - _ -

பட்டுள்ளது. தேவர்கள் திாண்டதும், சிங்கனே புரிந்ததும்,

அவகேவன் வந்ததும் ஈண்டு ஒர் விக்ககக் காட்சியாய் விளங்கி ம்ென்ெறது.)

கேசன் எனப் பெயர் பெற்று எங்கும் எகசக்காாதி

(இலங் தியாய் விளங்கி நிற்கும் பெருந்திருவாளனை இராவணனைக் நிருவிலி என்றது பொருளிலுரையாய்ப் புறக்கோன்றி அமார்

காடைய வெகுளி நிலையை வெளிப்படுக்கியுள்ளது.

புற க்தே செல்வ நிலையில் சிறங்கிருந்தாலும் அகக்கே ஆன்ம லெயில் வறியனுய் அவமுற்றிருக்கலால் கிருவிலி’ என இகழ