பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

804 கம்பன் கலை நிலை

கின்றான். மெய்த் திருவாகிய முத்திக்கிருவை இழந்து மோசம் போயுள்ளான் என்பதாம்.) கிருவிலியை அடக்கத் திருவு.ை யானை அறிவுடையார் வேண்டினர் என்க.

அவனுடைய அடாக செயல்களால் அமார்கள் படா காடு கள் பட்டுச் சகல உரிமைகளையும் இழந்து அபலைகளாய் மெலி வடைந்துள்ளமையால், ‘ எங்களால் ஒரு செயல் இன்று’ எனக் தம் இயல்பை இாக்கங்கோன்ற உணர்த்தி கின்றார். இராட்ச ஆட்சி நாசமடையவேண்டும் என்று வருங்கி வேண்டியிருக்கலால் அவரது வயிற்றெரிச்சல் கிலை தெரியலாகும்.

... “ --- == கருமுகில் என வளர் கருணையங் கடல் ‘

என்றது டாமனது உருவையும் உள்ளத்தையும் ஒருங்கே கருதி. அமார் அகத்தே உருகி கின்றமை புறத்தே உணய வந்தது. கடல் என்ற கல்ை எல்லையற்ற போருளுடையவன் என்பது புலம்ை. கருணையம் என்பதில் பொருள் நயம் கெரிக.

2. பயோகதி என்றது. பாற்கடலை. பயம்=பால். உதகி =கடல். கருணையங்கடல் எனவும், மரகதமலை எனவும் அவர் உளம் உவந்து நினைந்த கல்ை அவனது அருள் நீர்மையும் அமு கும் இன்பமும் அருமையும் பெருமையும் உனா வக்கன. கடல் மலைகளுக்குக் கொடுத்த அடைமொழிகள் உடல் உளங்களே உணர்த்திப் பொருளின் உயர்வு தோன்ற கின்றன.

3. ஒரு காளமேகம் செந்தாமரை மலர்கள் பல பூத்து.

சூரியனையும் சந்திானையும் இருபுறங்களில் எங்கி, மின்னலைக் தழுவி, இன் ைெளிவிசிப் பொன்மலைமேல் வந்ததுபோல் திருமால் வந்தருளினர் என்பதாம்.

அருவமான பாமன் அன்பர் கருத்திற்கு இாங்கி உருவங் கொண்டு வந்தான் ; அங்கிலையை உலகக் கெரிந்த பொருள்களால் அதிசய நிலையில் உவகை மலிய இங்கனம் உருவகஞ் செய்தருளி ஞர். அவன் அன்று கொண்ட வடிவை அவனி என்றும் கண்டு மகிழக் கவி இங்கே கவினுற எழுதி கன்று காட்டியிருக்கிரு?ர்.

பருவ காலத்து மேகம் நீர் சாந்து கின்றதுபோல் மால் அருள் சாந்து வந்தமையால் கருமுகில் என்றார். காமரைக்காடு என்றது கண் வாய் கை கால் முதலிய அவயவங்களே. அன்று