பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 805

அலர்ந்த மலர்போல் கண்கள் முதலியன நன்கு துலங்கி ஒளி தவழ்ந்து எழில் கனிந்து இனி திருங் கன என் பார் பூத்து என்றார்,

இருசுடர் என்றது சந்திரனையும் சூரியனையும். சங்கையும்

சக்காக்கையும் முறையே இவை குறித்து கின்றன.)

கிரு என்றது இலட்சுமியை. எடு=பூவிதழ். காமரை

மலர் திருமகள் உறையும் இடமாதலால் எடவிழ் கிரு ‘ என வந்தது.

டசெம்பொற் குன்று என்றது கருடன. கருமுகில் கனகக் குன்றில் மருவி வருதலை உருவகிக்கது ஊர்வாைேடு ஊர்தியின் உருவக் காட்சியும் உடனுனா கின்றது. பொன்மலை மேல் எழுங்க மாமுகில் போன்றுளர் வந்து காணிர், அஞ்சிறைப் புள் ளும் ஒன்று எறி வந்தார்’ (பெரிய திருமொழி) என்பதும் காண்க.

வலக் காத்தில் சக்காமும், இடக்கையில் சங்கமும் தங்கி யிருந்தன. முன்னது சிவந்த நிறமுடையது ; பின்னத வெண் ணிறம் ஆதலால் இவற்றின் வண்ணங்கள் கதிர்மதிகளோடு எதிர் எணனவகதன.

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஒங்குயர் மலேயத்து உச்சி மீமிசை விரி.கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக் கொடி உடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏக்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் கின்ற வண்னமும். ‘

(சிலப்பதிகாாம், 1 1)

வேங்கடமலையில் எழுங்கருளிய ள்ள நெடிய செங்கண்மாலை இளங்ே காவடிகள் இங்கனம் வருணிக்கிருக்கிரு?ர். இதனையும்

இணைத்துகோக்கி இயைபு கெரிக. இருசுடர் ஏந்தி என்ற அந்தச் சொல்லும் பொருளும் இகன்கண் விரிபொருளு

நம் கவியையும்

ET - ILI EFIT EMI T ய் விள ங் புெ ன் ளன H இ ருபெரு ங்க விகளுடைய உரு

கங்க%ளயும் உரைகளையும் ஊன்றி உணர்ங் கால் உளநிலை புலம்ை.