பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 கம்பன் கலை நிலை

(கன் அருமைக் கிருமனைவியை என்றும் அகலாகிருப்பவன் ஆதலால் கிருவொடு கிகழ்ந்து வந்தான். மேகத்துள் மின்னல் போல் அவன் ஆகத்துள் கிரு கோய்ந்திருந்தாள் என்பதாம். ஆகவே இருசுடர் முதலியன அயலகல நேரினும் யாண்டும் அகலா துறையும் உயருளிமையின் இயல்புனா கின்றது.

மின்னலுக்கும் மேகத்திற்கும் என்ன தொடர்புண்டோ அன்னதொடர்பு திருவுக்கும் மாலுக்கும் என்பதாம். இருவரு டைய எழிலும் ஒளியும் இயல்பும் கிலையும் இதல்ை அறியலாகும். அடியவர்க்கு அருளவரினும், கொடியவரைத் தொலைக்க ஏகினும் இக்கொடியை விட்டகல்ாமல் கூடவே கொண்டு வருவான் என்பது குறித்துனா வந்தது. கிருவினிடம் இவ்வாறு பெரு மால் கொண்டுள்ளமையினலேதான் திருமால் என கின்றான்..

‘ கருமுகில் போல்வதுஓர் மேனி, கையன ஆழியும் சங்கும்.

பெருவிறல் வானவர் சூழ ஏழுலகுங்தொழு தேத்த ஒருமகள் ஆயர்மடங்தை ஒருத்தி கிலமகள் மற்றைத் திருமகளோடும் வருவான் சித்திர கூடத் துள்ளானே.”

(பெரிய திருமொழி, 3-3) எனத் திருமங்கையாழ்வார் அருளியுள்ளதும் ஈண்டு அறிய வுரியது. உரிமைகளுடன் இங்கனம் உவந்து எழுந்தருளின்ை.

_ *

இப்பொழுது கையுடன் வந்தன யாவும் இனிவரும் அவகா சக்திக்கு மெய்யுடன் இணைந்து நிற்பன ; கருடன் மாக்கியம் பிரித்துபோய்ப் பின்பு நாகபாசத்தில் வந்து சேருகின் முன்.

முகில் கிரு சக்காம் சங்கு அாவம் முறையே இாமன் சீதை பாகன் சக்துருக்கன் இலக்குவன் என எழுகின்றன.

வானவர் வேண்டவே கரும நிகழ்ச்சிக்கு வேண்டிய காரியக் கூட்டத்துடன் முதல்வன் நேமே வந்தருளினுன் என்க.

பகவானைக் கண்டவுடனே தேவர்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையே யில்லை. அவர் உள்ளம் உவந்து துள்ளிய நிலைகளை உடலின் செயல்கள் உணர்க்கி கின்றன.

அமரர் உவந்தது ‘’ ஆடினர் பாடினர் அங்கும் இங்குமா

ஒடினர் உவகைமா கறவுண்டு ஒர்கிலார் வீடினர் அரக்கர் என் றுவக்கும் விம்மலால் (சூடினர் முறைமுறை துளவத் காள் மலர். ( / )