பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 807

அரி அமர்ந்தது

பொன்வரை இழிவதோர் புயலின் பொற்புற என்னேயா ளுடையவன் தோள்கின்று எம்பிரான்

சென்னிவான் தடவுமண் டபத்துச் சேர்ந்த ரி துன்னுபொற் பீடமேல் பொலித்து தோன்றினன். ( 3 )

அயல் இருந்தது

விதியொடு முனிவரும் விண்ணு ளோர்களும்

மதிவளர் சடைமுடி மழுவ லாளனும்

அதிசய முடனுவங்து அய லிருந்துழி கொதிகொள்வேல் அரக்கர்தம் கொடுமை கூறிஞர்: ( 3 )

துயர் மொழிந்தது

ஐயிரு தலையிைேன் அனுச ராதியாம் மெய்வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே செய்தவம் இமுக்தன. திருவின் தாயக உய்திறம் இல்லையென் றுயிர்ப்பு விங்கினர், ( 4 J

(திருவவதாாப்படலம், 15- 18)

திருமால் வங்கதும், கேவர்கள் மகிழ்ந்ததும், அப்பெருமாள் கருடவாகனக்கிலிருந்து இறங்கிச் செம்பொன் மணிமண்டபத் அவள் புகுந்ததும், அங்கே அரியாசனத்தில் அமர்ந்ததும், அா அனும் அயனும் அயலமைக்கிருக்கதும், அமார் கங்கள் குறைகளை உ ைசெய்து முறையிட்டு கின்றதும் இங்கே நாம் கண்டு மகிழ்

ன்ெருேம்.

| பருவமழை .ெ |ய்யவந்த ஒரு இனிய கார்மேகம் பொன் மலையிலிருந்து இறங்கினதுபோல் கருடனே விட்டு அரி இறங்கி

ஞ்ன் என்பார் புயல் பொன் வரை இழிவது ஒர் பொற்பு ‘ என்றார். செம்பொற் குன்றில் கருமுகில் வந்ததென முன்னம் குறிக்கார் ஆகலால் அதற்கியைய இன்ன வண்ணம் இறக்கிய ருளினர். பொற்பு= அழகு. புதுமையான ஒரு அதிசய எழில் என்பது ஒர் என்ற கல்ை உணய வங்தது.

என்னே ஆளுடையவன் என்று கருடனே இங்கே ஏத்தி

யிருக்கிரு.ர்.

கருதிய பாமனே விாைவுடன் கொணர்ந்த உதவியை

கினேன்து உ வங்து கூறிய படியிது. மாலின் ஏவலாளரிடமும்