பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 809

பண்ருர். இாக்கமில் அாக்காால் காம் எய்தியுள்ள இடர் நிலை _% ஆண்டவன் பரிந்து தெரிந்து இயங்கி யருளும்படி இமையவர் அவ்வாறு ஒருங்கு திரண்டு ஒலமிட்டு கின்றார்.

திருமால் அருள் புரிந்தது

இவ்வுாைகளைக் கேட்டதும் அமாயை அன்புடன் நோக்கி அசன வண்ணன் அஞ்சலென் றருளி ஆறுதல் கூறினன். உங் _ாக்கு அல்லல்புரிகின்ற வர்களே அடியோடு கொலைத்து நல்லன. செய்வேன்; அதன் பொருட்டு கிலவுலகில் கலைமை யதிபதியாய் நிலவியுள்ள கசாதனுக்கு நான் மகனுய் வந்து தோன்றுவேன்; | மகளும் சனகன் மகளாய்த் திகழுவள்; அாவும் திகிரியும் வ"ாயும் எனக்குக் கம்பியர்களாய் உடன் வந்தருளும்; உங்க _ள் கலைமையான பலரும் துனேவாவேண்டும் ஆதலால் எனக்கு முன்னதாகவே நீங்கள் உலகில் போய் வானாங்களாய் உதித் | ருங்கள்; நான் வந்து சேருகிறேன்; விேர் யாதும் சிங்கை தள

என இக்கவாறு இசைக்தருளினன்.

மாயவன் உரைக்க இவ்வருள் மொழிகள் தேவர்களுக்குப்

7 7

மல் சென்றருளுங்கள்

பரின் பமா யிருந்தன. பெருமகிழ்ச்சி யடைந்தனர். ‘ அரு விய படியே அவனியில் போய் வானாங்களா யிருக்கின்றாேம் ; ாங் சுருளுக ‘ என்று வாழ்க்தி கின்றார். கிருமால் அனைவரையும் ஆர்வமுடன் நோக்கி அருள்புரிந்து விட்டு அகன்று போயினர். போகவே அமார்கள் அனைவரும் கமருடன் உவந்து தனித்தனி யே சனிக் தருள துணித்து ணர்ந்து துவலலாயினர். அன்று அவர் சொன்னபடியை அடியில் பார்க்க.

பிரமன் உரைத்தது என்னேயா ளுடைய ஐயன் கலுழன்மீ தெழுந்து போய

பின்னர் வானவரை நோக்கிப் பிதாமகன் பேசுகின்றான் :

முன்னரே எண்கின் வேங்தன் யான் என மொழிகின்றான் மற்று

அன்னவாறு எவரும் சீர்போய் அவதரித் கிடுமின் என்றான்.

இந்திரன் முதலினேர் இசைத்து நின்றது கருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு மருவலர்க்கு அசனியன்ன வாலியும் மகனும் என்ன , இரவி மற்று எனது கடறங் கவற்கிளே யவன்என் ருேத, அரியும்மற் றெனது கடறு லேன் என் றறைந்கிட் டாளுல்,