பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 811

அனுமானிடம் அமைந்துள்ள அரியவேகம்,அருங்கலைவினே கம், பெருக் ககைமை, போற்றல், போர்விாம், யாரும் நோாற்ற முடியாக கெஞ்சுறுதி, சொல்வன்மை முதலிய அற்புத கிலைகளுக் கெல்லாம் மூலகாரணங்கள் முன்னுற ஈண்டு அறிய கின்றன.)

ேேகவர்களும் தேவதேவர்களும் ஒருங்கே திரண்டு உறுதி குழ்ந்த பாம ரகசியமாய் அயல் மறைந்து செயல்வாைந்து உயர் விார்களாய் கிலமிசை வந்தமையால் எதிரியினுடைய அதியுன்ன

கமான மகிமையும் மாட்சியும் நன்கு புலனுயின.

இராவணன் எ கிரே இமையவயெ வரும் கலைநீட்ட முடியாது ஆதலால் தலைமைக் கேவர்களே இங்ானம் துணிந் கெழுந்து தொடர்ந்து வரலாயினர்.

அவரும் நேரே வராமல் மாறுவேடங் கொண்டு மறைவாய் வங் கது என்னே ? எ னின் ‘தன் மாதமம் அாாயவேண்டும்.

7 ‘   ஆ

மனிதரும் குரங்குமாய் மருவிய காரணம்

இராவணன் அருங்கவம் புரிந்து பிாமனிடம் பலன் பெறும் பொழுது அமார் விஞ்சையர் கங்கருவர் அசுரர் அாக்கர் முதலிய பெருவவியாள.ொவாாலும் கனக்கு யாகொரு இடையூறும் நோகபடி உறுதி சூழ்ந்து உயர் வாம் வேண்டினன். அங்கனம் வேண்டுங்கால் மனித இன க்கை அவன் ஒரு பொருளாக மதிக்க வில்லை. இக்கச் சின்ன் மனிதர் நம்மை என்ன செய்யமுடியும்’ என்று இகழ்ச்சியாய் இளித்துவிட்டிருந்தான். அவ்விடுதியை கெடி து தெரிக்கிருந்தமையால் வானவர் கலைவர் மானவராய் ஈண்டு மருவி வாலாயினர். ஆயின் குரங்குகளாய் வந்தது என் ? எனின், நங்கிதேவாது சாபத்தின் நயங்கெரிந்து என்க.

என்னே சாபம் ? எ னின், பின்னே காண்க.

  • -->

அகில உலகங்களிலும் கன் ஆணேயைச் செலுத்தி இாவ னன் அரசு புரிந்து வருங்கால் ஒரு நாள் திவ்விய விமானமூர்ந்து

தேவருலகுக்குச் சென்றான். சென்று மீளுங்கால் இமயமலை மேல் நேரே வந்தான். வயவே அங்குக் காவலாய் கின்ற நந்தி

கேவர் அவனேக் கடுத்து நோக்கி, உலகமெல்லாம் உய்யும்படி எம்பெருமான் எ ழுங்கருளியிருக்கும் கிருமலை என்பதை அறி யாமல் ஒரு பயமுமின்றி மேலே உலாவுகின்றனேயே ! உன்