பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 கம்பன் கலை நிலை

கிய இா கங்கள் முதலிய இனிய அருமைக் காட்சிகள் உங்கள்

மனக்கண்முன் தோன்றி மகிழ்ச்சியை விளைக்கும்.

கசாகன் கருதியதைக் கருகியபடியே குறிப்பறிக் த விருப் புறச் செய்ய வல்லவன் ஆதலால் சுமந்திமனே இங்கே அவன் மனம் அனையான் என்றார். இங்க உவமை உரிமை மிக வுடையது. மன்னன் மனம் என மருவியுள்ளமையானே இாாமனது அாசுரிமையை உவந்த உலக முழுவகையும் கானே பெற்றுள்ள வன் போல் உள்ளம் களிக்கான் என்க. முன்னுறக் குறிக்க கருக்கைப் பின்னுற விருக்கி செய்து பேருவகை விளை யப் பொருத்திச் செல்கின்ற கவியின் புலன லம் அவியின் சுவையாய்ப்

புவியில் பாவியுள்ளது. )

\ட்பொன்மயமான கேருடன் இளவாசை அமுைக்தவரும்படி முகல் மங்கிரி சென்றபொழுது அந்தச் சுங் கான் அங்கே அமர்க் திருந்த இன்பக் காட்சியைக் கம்பர் மொழியில் கண்டு களிக்க லாமேயன்றி வேறு வழியில் விண்டு விளக்க இயலாது.

சிகையை இங்கே பெண்ணின் இன் அமுது என்றது. பெரு F r ானுக்குப் பெரும்போக கிலையமாய்ப் பேரின்பம் : யங் கிருக்கும் நீர்மையை கினைந்து. இனிய அமிர் கம் தனியே ஒரு பெண்ணுரு வமைத்து நண்ணியுள்ளதுபோல் அப்பெண்ணாசி யிருந்தாள் என்பதாம். பிரியா வண்ன வெஞ்சிலைக் குரிசில் என்ற து இலக்குவனே. அருமை மனைவியும் உரிமைக் கம்பியும் அருகமர்க் திருக்க அக்த அண்னல் ஆண்டு அமர்ந்திருக்க வண்ணம் எண் னருக் ககையதோர் இன் பப் பேரு யிருக்க தென்பகாம்.

இவ்வாறு விற்றிருக்க அக் குமானேக் கண்ட அளவில் சமந்தி லுக்கு உளதாய உவகைக்கு அளவே இல்லை. கண்டு கண்டு களிமீக்கொண்டு உழுவலன்பு உள்ளே பொங்கக் கெழு தகைமையோடு பாவசனகி அருகே நெருங்கினன், அருமையான இனிய தேனேக் கண்டபொழுது வண்டுகள் எ வ்வாறு மண்டி விழுந்து மயங்கிக் கிடக்குமோ அவ்வாறே இாமனிடம் உயிர்க் காதல் மிஞ்சி உள் ளம் றிபோய் அ வ்வழகனேக் கண் குளிா நோக்கிக் களிப்பூர்ந்து கின்றா ன் ஆகலால், அழகு அருகறவு எனத் தன் கண்ணும் உள்ளமும் வண்டு எனக் களிப்புறக் கண்டான் ” என அக்காட்சியின் மாட்சியை இங்கனம் உணர்க்கி யருளினர்.