பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 511

இயாமனது திவ்விய சவுங்கரியத்தில் கவிக்கு இயல்பாக _ள்ள ஆர்வமும் இதன்கண் ஊடுருவி ஒளிர்கின்றது. T]

இங்ானம் கண்குளிரக் கண்டு களிப்பு மிகுந்து அருகு அறுகி உரிமையொடு கொழுது மன்னன் குறிக் கதை மந்திரி _ாக்கான். கங்கை கட்டளே என்றவுடனே அம்மைக்கன் விாங்கெழுந்து தம்பியோடுவந்து கேரில்அமர்ந்தான். மாளிகை பிலிருந்து கேரூர்ந்து இராசவிதிவழியே வருங்கால் ஊரவர் வண்டு கண்டு உவகை மீக்கொண்டார். அவ்வுவகை கிலைகளைக் _ சுவை பெற வருணித்திருக்கிறார். சபாமண்டபம் அடைக்க அ_ன் இராமன் இனிது இறங்கி உள்ளே புகுந்து வசிட்டாை wாங்கிக் கசாகனே க் கொழுது க.க.வுடன் அனுகினன். அணு வே அவ்வள்ளல் துள்ளி எழுந்து இப்பிள்ளைப் பெருமானை அள்ளியனைத்து அகமுருகி கின்றா ன், உழுவலன்புடன் அவனே வாரிக் கழுவும்பொழுது அாசனது உள்ளமும் உயிரும் உஇili , வெள்ளத்தில் ஆழ்க்கிருக்கன ---

‘ காதல் பொங்கிடக் கண்பனி யுகுத்திடக் கனிவாய்ச் ) 3 T )

சிதை கொண்கஃனத் திருவுறை மார்பகம் சேர்த்தான்.’

ப. லம்- = J E என்ற கல்ை அவனது ஆர்க்கியும் ஆவலும் நன்கு அறிய லாகும். கண்ணிர் சிங்கியது ஆனந்த பரவசத்தால் என்க.

உள்ளும் புறமும் உவகை மண்டி அங்ானம் புல்லி கின்ற லெயைக் குறித்துக் கவி மிகவும் அற்புதமாக ஒர் கற்பனை செய் விரும் கிறார். அடியில் வருவது காண்க.

தசரதன் இராமனைத் தழுவி நின்ற நிலை. லங்கொள் மைக்தனேத் தழுவினன் என்பதென் ? நளிர் ர்ே வங்கள் தாங்குறும் கிலேயினே நிலையிட கினேந்தான் _ங்க லன்னதிண் டோளேயும் மெய்த்திரு விருக்கும்

அலங்கல் மார்பையும் தனதுதோள் மார்புகொண் டளந்தான்.

(மங்கிரப்படலம், 60) சக்கா வர்க்கி ஆர்வமீதுார்ந்து கனது அருமை மகனைத்

_, வியுள்ள கற்குக் கவி சாதுரியமாக இதில் பொருள் கூறியிருக் கும் கி,மும் பேருவகையை விளேத்து கிற்கின்றது.