பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 கம்பன் கலை நிலை

கலம் கொள் என்றது அறநலங்களெல்லாம் இராமனிடம் குடிகொண்டிருக்கும் கிலை தெரிய வங்கது. கருமகுணசீலனை அக்க அருமை மைக் கனைக் கங்கை இங்கே கழுவி கின்றது உழு வலன் பினல் என வெளியே எளி காகத் தெரியுமாயினும் உள்ளே வேறொரு குறிப்பு உண்டு என்று பின்னே உணர்க்க வருகின்றார் ஆதலால், தழுவினன் என்பது என் ? என விைைவ ஊன்றி நோக்கும்படி எதியே தோன்ற கிறு க்தினர். கழுவிய காரணம் யாது ? எனின், தெளிவுற மொழிகின்றார்.

  • நாம் இதுவயை இனிது பாதுகாக் துவங்க உலகினை இப் பொழுது குமானிடம் கொடுக்கப் போகின்றாேம் , ஆட்சிப் பொறுப்போ மிகவும் அதிகம். அமாரும் வியந்து நோக்கத் தக்கது ; அரும்பேறமைக்கது , * பெரும் பொறை யுடையது ; அத்தகைய இப்பெரிய அாசபாாக்கை இளம்பருவமுடைய இங்க அழகன் காங்க வல்லனு?’’ என்று இன்னவாறு மன்னன் சங் இத்து ஆளின் நிலை கெரிய விரும்பிக் கன.த. கோளையும் மார்பை யும் கொண்டு அவனது கோள் மார்புகளின் ஆளளேங்களே இங் நஎனம் அளந்து பார்த்தான் என்பதாம்.) ஒருவனிடம் ஒரு காரி யத்தை வைப்பவர் -gy a T நிலைமையை முதலில் பரிசோதனை செய்து கொள்ளுவர் ஆகலால் அங்க முறைமையை இங்கே விளக்கியிருக்கிரு.ர்.

கோளொடு கோளும் மார்டொடு மார்பும் அழுக்கக் கழுவி ஆர்வமீக் கூர்ந்து அரசு கின்ற நிலைக்குக் கவி இங்கே கருக்தரைக் திருக்கும் பொருக்கம் உவப்பு, வுள்ளது. கமது கற்பனைக் குறிப்பை இடக்கிற்கு ஏற்ப இன்புற இசைக் கிருக்கிரு.ர். அா சுரிமை நல்கி மகுடாபிடேகம் செய்யும் சமையம் ஆதலால் இவ் வாலு அமைய வுாைத்தார்.

முன்னம் ஒரு முறை மன்னன் மகனே க் கழுவியிருக்கின்றா ன். அன்ன கற்கும் இதற்கும் உள்ள வாசியை ஈண்டு இனே க்து நோக்க வேண்டும்.

-- - - -

  • அனந்தனும் யானையும் கிரிகளும் பேயாத் தாங்கிய அரும் பொறை” என மன்னன் முன்னம் எண்ணியுள்ளதும் ஈண்டு எண்ணத்தக்கது. இந்நூல் பக்கம் 142 பார்க்க.