பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 513

ாக்காவர்த்தி மிதிலையில் சந்தித்த பொழுது இராமனைத் ச விமறன் ; கழுவவே அக்குலமகனுடைய இளக் கோள்கள் பண்டும் இவனது மார்பில் மறைந்தன என்றார், இங்கே அான சரிசமமாக வளர்ந்து எதிர் எதிர் நிலை ஒத்திருந்தன _ன்ெருர். என்னே இது பருவ நிலையையும் உருவ வளர்ச் பயும் உலகம் உய்த்துணர்ந்துகொள்ள இங்கனம் வைத்திருக் , மிதிலையில் தழுவிய அச்சமயம் இராமனுக்கு வயது பதி இப்பொழுது இருபத்து நான்கு என்க. எட்டு ஆண்டு “-" - ஸ்டை கழிந்து போனமையும், உடல் வளர்ந்துள்ள நிலைமை ப. பண்டு உணரவந்தன. ஏறக்குறைய முன்மாற்று முப்பது பாடல் _க்கு முன்னம் குறித்துள்ளதை கினேவில் வைத்துக்கொண்டு பனவாறு கவி இனிமையாகப் பொருத்தி யிருக்கிரு.ர். எண் _ “ா எண்ணுமலோ இவ்வண்ணம் வண்ண ஒவியங்களைச் வவையாக இவர் வரைந்துபோகும் கலங்கள் இடங்கள்தோறும்

-1 i ங் து மகிழவுள்ளன.

அழகிய கம்பீரமான தோற்றத்துடன் பருவ முதிர்ந்த ஒரு _வர்க்கி தனது அருமை மகனே உழுவலன்போடு தழுவி உள கிற்கும் ஒர் அற்புதக் காட்சி இதில் பொற்புறப் பொலி ப்ெகின்றது.

| உலகிலுள்ள அரச திரு எவ்வளவு உயர்ந்து தோன்றினும்

_ார்,சுய க்கில் உருவற ஒழித்துபோம் ; அங்ானம் போகாமல் _ம் பெரும் போகமாய் நீண்டு யாண்டும் கிலத்துள்ள கெய் _Aருமகள் ஆர்வமுடன் மருவி மகிழ்ந்திருக்கும் மார்பு ஆதி _ ‘ மெய்த்திரு இருக்கும் அலங்கல் மார்பு ‘ என அதன் சீர் _யும் சீர்மையும் துலங்க வுாைத்தார். அலங்கல்=மாலை. மு. மாலைகளும் இரத்தின மாலைகளும் மலர் மாலைகளும் - வண்டு கிடக்கும் திருமார்புடைய சுகுமாான் என்பது அலங்கல் ப| மன்ற கல்ை அறியலாகும். விலங்கல்=மலை. கலங்கா வேமை கருதி வந்தது.

மன்னனுடைய தோள் மார்புகளுக்கு யாதொரு விசேட மும் கொடாமல் மகனுடையவைகளை இன்னவாறு குறித்தது

அவம்,பின் சன் னயங்களை யெல்லாம் நாடி ஒர்ந்துகொள்ள என்க.

o 1 யா பக்கம் 377 பார்க்க.

(j

- * - -