பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 கம்பன் கலை நிலை

இங்ானம் அதிசய நிலையில் அன்புற க் கழுவிகின்ற மன் னன் பின்பு அவ் அழகனே க் கன் அருகே இருக்கிக் கண்னும் மனமும் களிப்புறக் கனிந்து நோக்கி இனிய மொழிகள் இசைக்க

நேர்ந்தான். சேர்ந்து சொன்ன நிலைகளைக் கூர்க் பார்க்க.

of T

மன்னன் முன்னுறக் குறித்தது.

‘ ஆண்டு தன்மருங் கிரீஇயுவங் தன் புற நோக்கிப் \31 3, பூண்ட போர்மழு வுடையவன் நெடும்புகழ் குறுக நீண்ட தோளேய கிற்பயங் தெடுத்தயான் கின்னே ”

வேண்டி எய்திட விரைவதொன் றுளதென விளம்பும்.”

_மழு உடையவன் என்றது. பாசுராமன. எப்பொழுதும் போரில் மூண்டு கின்ற அவரது ஆண்டகைமையை நினைந்து பூண்ட G ft என்றான்..! (அவரை வென்று தொலைத்து விரப் புகழோடு விளங்கியுள்ள கன து அருமை மகனுடைய பெருமை யை விழைந்து கூறுகின்றான் ஆதலால்,

f : .

‘மழுவுடையவன் கெடும்புகழ் குறுக நீண்டதோள் ஐய என்றா ன்._ அரச குலத்துக்கெல்லாம் பாம விசோதியா யிருந்த ஒரு கொடும் பகையை யழித்து நெடும்புகழ் விளக்துள்ள ேேய

பேராசாய் கின்று பாாாள வல்லவன் என்பது கருத்து.

| வரிசிலே வாங்கி ஒர் வசையை நல்கிய பெரு விசயன் என முன்னம் குறிக்க கற்கேற்ப ஈண்டும் புகழ் குறுக நீண்டகோள்

என்றார். இங்கப் பிரயோகம் மிகவும் சுவையுடையது. )

திண்டோன், நீண்டகோள் எனக் கோளையே ஈங்குத் கொடர்ந்து சுட்டியது, அகிலமும் ஆளும் கன்மை வாய்ந்து வெற்றித் திருவுடையனவாய் வி.லுகொண்டு கிற்கும் அவற்றின் கொற்றம் கருதி என்க.

நிற்பயந்து எடுத்த என்றது அருங் கவம் புரிந்து உன்னைப் பெற்றெடுத்துள்ள ப ம பாக்கியசாலியான நான் உன்னிடம் | இன்று பெற விரும்புகின்றேன் என்றவாறு. ை யனே ஐய !

என்றது ஆர்வ மிகுதியால் என்க.) ---

-

இங்ஙனம் உரிமையுடன் விளித்து அருமை மகனிடம் கன் உள்ளக் கருத்தை அாசன் சொல்லலான்ை.