பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் S21

செய்யுங்கால் நெசவாளர் அதனை வலக்கையாலும் இடக் கையா மம் மாறி மாறி க் தள்ளிவிடுவர் ; விடவே அஆப் பாவுள் ஒடி அடைகளே உருப்படுக்கி வரும். அது சென்று மீளும் திறம் விக்கையாயிருக்கும். விழுமிய தொழிலையுடைய அந்தக் குழல் இங்கே உவமையாய் வந்துள்ளது. இழை= நூல்.

“குழல் இராமனுக்கும், இழை இலக்குவனுக்கும் முறையே அப்பாம். கெய்குழல் என்றது ஊதுகுழல் புல்லாங்குழல் •.

-*

பனபோல அகன் செய்கையை விளக்கி நின்றது. சோம்ப வின்றிக் கொழிலில் முனைந்திருக்கும் ஏம்பல் நிலையும் எண்ண சேர்க்கது. காழ்வற வங்க ஆள்வினையாளர் என்பதை உவமை

உணர்த்தி கின்றது.

இராமன் பின்னே இலக்குவன் தொடர்ந்து நடந்து வந்தது குழலோடு இழை படர்ந்து சென்றதுபோல் இருக்கதென்பதாம்.

உரிமைக்கும் தொடர்புக்கும் உழைப்புக்கும் ஒப்பாக மேலெ முக்கபடியே இது தெரிய நிற்பினும் அரிய பொருளும் உள்ளே உனா வுளளது.

குழலும் இழையும் பாஆடு சென்றுவரின் அதனுல் என்ன விளையும் ஆடை கோன்றும் ; அக்க உடை மனிதனது மானக் கைக் காப்பாற்றும். இராமனும் இலக்குவனும் கிலத்துாடு உலாவி வருகலால் அறம் வளரும் ; அகனல் உலகமெல்லாம் ஞான நலங் கனிந்து மானமுடையதாய் உயர்ந்து திகழும் என்க.

இளம் பருவ நடையிலேயே இவ்வளவு வளம் படிந்துள்ள மையை நம் உளம்படித்துனா நலம் படிங்க இவ்வுவமானம் வலம் படிந்து வந்தது. -

மாலையில் உலாவப் போவதாகச் சொல்விக்கொண்டு உள் ளக்கே ஒரு சிறிதும் ஒட்டாமல் புறக்கே ஒருங்குகூடி ஊர் வம்புகளையே பேசி உணர் வுறுதிகளை மறந்து காலாற்றி வருவ காக மாலாற்றி வருகின்ற இக்கால மக்கள் இச் சீலமக்களுடைய செயல் இயல்களைச் சிறிது சிந்தித்துவரின் தமக்கும் பிறர்க்கும் ாலமாய்க் தகவுடன் நடந்து கழைத்கோங்க நேர்வர்.

பொழுதுபோக்கும் பழுத போகாமல் பயனுற நடந்து உலகம் கொழுக நோக்க இக்குலவியர் உஇாவி வநதார் என்ப

_ப -- துடாக H =