பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822 கம்பன் கலை நிலை

தாம். இவரது குறுநடையில் பெருகலம் விளைந்துள்ளதைக் கவி யின் உரைநடையால் உணர்ந்து உறுதி பல கெரிகின்றாேம்.

இந்த நெய்குழலே மாணிக்கவாசக சுவாமிகளும் உவமை யாகக் கையாண்டிருக்கிரு.ர்கள். அடியில் வருவது காண்க.

மாவடு வகி ரன்ன கண் ணி பங்காகின் மலரடிக்கே கூவிடு வாய்கும்பிக் கேயிடுவாய்கின் குறிப்பறியேன் பாவிடை ஆடு குழல்போல் காந்து பாந்த துள்ளம் ஆகெடு வேன் உடையாய் ! அடியேனுன் அடைக்கலமே’ (திருவாசகம்) பாஆடு காந்து திரியும் குழல்போல் மனம் புலன்களில் புகுந்து புலையாடுகின்றதே என அடிகள் இதில் இாங்கியிருக்கி ருர். இதனுல் அவரது ஆன்ம பரிபாக கிலை அறியலாகும். கைத்தறிகள் முன்னம் காலூன்றி யிருந்தமை

நெய்குழலை இங்கனம் உவமை கூறியிருக்கலால் பண்டைக் காலத்தில் இங்காட்டில் கைக்கறிகள் கழைக்கிருக்க கிலேமை நன்கு தெரிய கின்றது. கவிகள் கூறும் உவமானங்களும் உாை கலங்களும் உணர்வுறுதிகளும் அவருடைய காலநிலைகளைக் கெளி வாகக் காட்டியருள்கின்றன.

‘ GT ar வள்ளுவப் பெருங்

  1. -- # y இழைநக்கி நூல்கெருடும் எழை ககை சொல்லியிருக்கலால் நெய்தல் தொழிலை அவரும் செய்து வந்துள்ளமை கெரியலாகும்.

செய்யும் கொழில்களெல்லாம் முன்ளிைல் இங்கே எங்க னும் செழிக்கிருங்கன : அவற்றுள்ளே நெய்யும்கொழில் மிக வும் கலை சிறந்த நின்றது. விட்டினுள்ளேயே நெய்தல் தொழில் செய்யப் படுதலால் ஆடை கெய்வோர் காருகர் என கின்றார், _

பருத்தி நூல் பட்டு நால் அமைத்தாடை ஆ க்கலும் சமைத்தலும் பிறவும் காருகர் வினேத்தொழில்’ (திவாகாம்) கியகத்திலிருந்து அமைதியாகச் செய்யப்படுவது காருகம் என்க. ஒாகம்=மன. பெயரின் இயல்பால் உயர்வுனாலாகும்.

‘’ பட்டினும் மயிரினும் பருத்தி நாலினும்

கட்டும் துண் வினேக் காருகர் - (சிலப்பதிகாரம்) என வரும் இதல்ை ஆடைகள் நெய்தற்குரியமூலப்பொருள் கள் அறிய கின்றன மயிர் என்றது. இங்கே எலிகளுடைய