பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 823

உரோமங்களே. மெல்லிய எலி மயிாால் அருமையான வேலைப் பாடுகளே புடைய சிறந்த போர்வைகள் முன்னோால் ஈண்டுச் செய்யப்பட்டு வந்தன. LT-TI புலங்களெல்லாம் அரிய விலை கொடுத்து வாங்கி அவற்றைப் பெரிதும் போற்றிகின்றன. வேறு எங்காட்டிலும் எவரும் செய்யப்பெரு கன என்று எ ல்லாராலும் யாண்டும் அவை புகழப்பெற்றிருந்தன.

எங்கும் இல்லன எலிமயிர்த் தொழிற் பொங்கு பூம்புகைப் போர்வை மேயிர்ை.’

(வேசித்தாமணி, 2680)

என்ற கல்ை அவற்றின் நீர்மையும் நிலைமையும் தெரியலாகும்.

பனிமயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய கனிமயிர் குளிர்ப்பன கண்கொளாதன எலிமயிர்ப் போர்வைவைத் தெழினி வாங்கினர் ஒலிமயிர்ச் சிகழிகை உருவக் கொம்பர்ை.

(சிந்தாமணி 2471)

எலிமயிராடை இங்ானம் பலவாறு பாா ாட்டப்பட்டுள்ளது. நெய்யுக்திறத்தில் நம்முன்னேர் மிகவும் கைகேர்க்கவாா யிருந்திருக்கின்றனர். ஆடையின் இடையே இழைதுழைக்க வழி எ வர் விழியும் கான கபடி அவ்வளவு துண்மையும் மென் மையும் வாய்ந்து செவ்விய பூவடிவங்கள் தோய்ந்து மேன்மை

மிகுந்த உடைகள் இங்கே மேவியிருந்தன.

நோக்கும் நுழைகல்லா நுண்மைய, பூக்கனிந்து

‘sl, அரவுரி யன்ன அறுவை நல்கி. (பொருகாாற்றுப்படை, 82) கரிகால்வளவன் தனக்குப் பரிசில் கொடுத்த ஆடையைக் குறித்து ஒரு புலவன் கூறியபடி யிது. தால் புகுக்க வழி நோக்கு கற்கரிய நண்மை யுடையது; பூக்கொழில் அமைந்தது ; அாவின் உரியை ஒத்தது அத்துகில் என்பதாம்.

பாம்புரி அன்ன வடிவின் காம்பின் கழைபடு சொலியின் இழையணி வாரா ஒண் பூங் கலிங்கம் உடீஇ (புறம், 383)

ஆவி அன்ன அவிர் நூற் கலிங்கம் (பெரும்பாண், 469) காம்பு சொலித்தன்ன அறுவை இ

== si r = H

அபாண், 286) 1. o