பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 கம்பன் கலை நிலை

‘ கண்ணுழை கல்லா நுண்ணுாற் கைவினே

வண்ண அறுவையர். ‘ (மணிமேகலை, 28) ‘’ பாழிவாய் அரவின் உரிகிகர் ஆடை , (இலிங்கபுராணம்)

பையர வுரியின் அன்ன நடைப்படாம் (கிருவிளையாடல்)

அரவின் உரிவை அன்னவால் நுண்துகில் (பாகவதம்),

இக்காட்டின் ஆடைகளைக் குறித்து இன்னவாறு பன்னுால் களும் பகர்க்கிரு க்கின்றன. காம்பு சொலி என்றது மூங்கி வின்மேல் உரிக்க மெல்லிய தோலினே. பலவகையான உடை கள் முன்னம் இங்கு கிலவியிருக்கன என்று அடியார்க்கு கல்லார் காட்டியுள்ளார். சில அடியில்வருவன காண்க.

கோசிகம் பீதகம் பச்சிலே அரத்தம் துண்டுகில் சுண்ணம் வடகம் பஞ்சு குருதி பாடகம் கோங்கலர் கோபம் குச்சரி தத்தியம பங்கம் துrரியம் சில்லிகை வண்ணடை திருக்கு தேவாங்கு.” என இவ்வண்ணம் பலவிதங்களில் பேர்பெற்றுத் துகிலினங் கள் இத்தேசத்தில் முன்னம் பெருகியிருந்துள்ளன.

(எல்லா நாடுகளும் எதிர்நோக்கி வியந்துபோற்ற வியனிலை யில் உயரிய ஆடைகளை உளவாக்கி உதவிவந்த இக்காடு இந்நாள் என்ன நிலையிலுள்ளது ? அன்னே !

கம் கவிஞர்பிரான் காட்டிய குழலும் இழையும் காணவே கைத்தறிமேற் சென்று இத்துணே நீள நேர்க்கது. கேனினும் பழைய காலத்தின் சிரிய கிலைமையும் இக்காடிருக்த தகைமையும் சிறிது தெரியவந்தமையால் இதனே உரிமையாக அறிஞர் உவங்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

சேர்க்கை நிலை

அண்ணன் தம்பிகளாய் கண்ணியுலாவிய அப்புண்ணிய உரு வங்களை இனி எண்ணி மகிழ்வோம். -குழல் கழுவிய இழை போல் இராமனே இணைபிரியாது மருவியிருந்தமையினலேதான் இராமாநுசன் எனவும் இளையவன் எனவும் கனியே இலக்குவன் உயர்பெயர் பெற்ற இயல்புணர கின்றான். அதுசன்=கம்பி.)