பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 825

இக்க அருமை இாட்டைகள் காவியம் முழுவதிலும் ஒன்றை ஒன்று தழுவி ஒருமையுற்றே ஒளி பெற்றுள்ளன. எவ்வழியும் இனித்த குணாலங்களை யுடையாாய் யாண்டும் உள்ளம் ஒத்து உரிமை கனிந்து ஒழுகி கின்றமையால் இப்பிள்ளைகள் இருவரும் மனுக்குலக்கிற்கு மிகவும் மாட்சியை விளேத்துள்ளனர். இம்றைக் குப் பல்லாயி ஆண்டுகட்கு முன்னர்க் தோன்றினவாயினும் எல்லா இடங்களிலும் எல்லார் உள்ளங்களிலும் இன்னும் புதிய ாாய் இவர் கின்று வருகின்றனர். இவரை அறியாதவர் யாண் டும் அரியர். புறவுலகிலும் அறிவுலகிலும் அலகில் புகழுடன் கிலவி அன்பொளி விசி இன்பநிலையமாய் இவர் இனிகமர்ந்திருக் கின்றனர். உலகக் காட்சியைவிடப் புலமைக் காட்சியிலேதான் இவரது கிலைமை தெய்வக் கேசுடன் மிளிர்கின்றது. ஆயினும் உலகமுழுவதும் இவரை உரிமையுடன் உவந்து கொண்டாடுகின் |றது. குமரி முதல் இமயம் வரையும் உள்ள பொதுமக்கள் இக் குலமக்களைத் தத்தம் கலைமக்களாகவே கருதித் தகவாற்றி வரு கின்றனர்) அறிவு, சீலம், அமைகி, வீரம் முதலிய உயர்குணங் கள் பல ஒளி மிகுந்திருப்பினும் சகோதரர்களுக்குள் அமைந்த அன்புரிமையையே இவர்பால் வாைந்து நோக்கி உலகம் விழைந்து போற்றி வருகின்றது. உடன்பிறப்பாளர்கட்கு உயிர்ப் பிறப் பாளராய் இவர் உயர்ந்து விளங்குகின்றார். ஒரு காய் வயிற்றில் இாண்டு ஆண் குழந்தைகள் பிறந்தால் அவற்றுள் முன்னதற்கு இராமன் எனவும், பின்னதற்கு இலட்சுமணன் எனவும், பெய ரிட்டு இன்றும் வழங்கி வருகின்றனர். உருவம் பருவம் GLP லியன ஒத்துத் துணைவர் இருவர் இணைபிரியாகிருந்தால் அவர் களைக் கண்டவர் இவர் என்ன இராம லட்சுமணர்கள் போல் இருக்கிறார்களே இன்றும் கண்கூடாகக் கண்டும் கேட்டும்வருகின்றாேம். இவரிடம் அமைந்துள்ள அன்புரிமை தனிநிலையில் இனிமை கனிந்துள்ளது. மனித சமூகக் கிற்கு இவரது வாவு முறை ஒர் புனித கிலேயைப் புரிந்து என்றும் புத்தொளி விரிந்து வருகின்றது.

உயர் குணங்கள் பலவும் ஒருங்கே நிறைந்துள்ள இம் மூர்க்கிகளின் சீர்த்திகள் வார்க்கைகளால் வரைந்து கூறல மையா. ‘’ வானும் வையமும் வளர்ந்து கிற்கின்ற இவருடைய

!” என்று இவரை உவமைகறி உவகையு.டி வதை

மாண்புகளை நானும் யுேமா நயந்து காணவல்லோம்? ‘ என்.று