பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826 கம்பன் கலை நிலை

ஒருமுறை நாாதரும் வால்மீகி யாருமே வியந்து கூறியுள்ள என்றால் இவருடைய சீர்மை சீர்மைகளைக் குறித்து வேறு ய வது என் ? மண்ணுலகம் மகிமையுறப் பண்ணிய ஒளிகளாய இவர் பொலிந்து விளங்கினர்.

இராமனும் இலக்குவனும் போல் பாகனும் சத்துருக்கா எங்கும் இணைபிரியாது துனேயமைக்கிருந்தனர். இந்த இணைப்பு மூலக்தொடர்பை உணர்த்தி கின்றது. சத்துருக்கன் சங்கின் அமிசம் ஆதலின் சக்கரத்தின் கூறு ஆன பாதனைக் கழுவி கி. முன். இலக்குவன் பாயல் அணேயான பாம்பின் கலை ஆதலால் பள்ளிகொண்ட பெருமாள் எனப் புள்ளிகொண்டு வந்தவளே இடைவிடாது பொருந்தி இருந்தான். பாரில் வருகின்ற 2 o’ W) னங்கள் பூர்வ வாசனைகளின்படியே செயல் இயல்களில் கோய்க்க சேர்க்கை வாழ்க்கைகளில் செறிந்துபோக்கும் நோக்கும்பொலிந்து ஊக்கமொடு திகழும் என்பது இதல்ை உணர்ந்துகொள்ளலாம்.

உழுவலன்புடன் கழுவி ஒழுகிய இக்க விழுமிய சோடிகா, Είr L- IL! கெழு ககைமைகள் உலகம் இன்புற ஒளி செய்து நின்றன. அங்கிலேமையைப் புலமை நலம் கனியக் கவி இனிது விளக்க யிருக்கிறார். அடியில் வருவன காண்க.

பlதனும் இளவலும் ஒருகொடி பகிராது இரதமும் இவுளியும் இவரினும், மறைநூல் உரைதரு பொழுதினும் ஒழிகிலர் , எனேயாள் வரதனும் இளவலும் என மரு வினரே. ( / )

வீரரும் இளைஞரும் விரிபொழில் களின்வாய் ஈரமொ டுறை தரு முனிவரரிடை போய்ச் சோர்பொழு தணிநகர் துறுகுவர் எதிர்வார் கார்வர அலர் பயிர் பொருவுவர் களியால். ( & )

ஏழையர் அனேவரும் இவர்தட முலைதோய் கேம்கிளர் மதுகையர் கிளேகளும் இன்ேயார் வாழிய என அவர் மனனுறு கடவுள் தாழம்குவர் கவுசலே தயரதன் எனவே. ( ; ; )

கடல்கரு முகிலொளிர் கமலமது அலரா வடவாை யுடன் வரு செயலென, மறையும் திடவுத லறிவரு தனிமுத லவனும் புடைவரும் இளவலும் எனகிகர் புகல்வார். (-1 )