பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 827

குழங்தைகளுடைய இளம்பருவகிலைகள் இங்கனம் வளம் படிந்து வளர்ந்து வந்துள்ளன. இப்பிள்ளைகளின் வளர்ச்சி எல் லார்க்கும் உள்ளக் கிளர்ச்சியாய் உவகை விளைத்துள்ளமையை

உரைகள்தோறும் உணர்ந்து வருகின்றாேம்.

இாகமும் இவுளியும் இவர்கல் என்றது அரசகுலமாட்சி கெரியநின்றது. இவுளி=குதிரை. இவர்கல்=எறிநடாத்து

கல். தேர் யானை முதலிய சீரிய வாகனதிகள் ஊர்ந்து விரியம்

புரிந்து பாரியல் ஒர்ந்து பண்புடன் பழகி வந்தனர் என்க.

பாதனும் சக்துருக்கனும் இணேபிரியாமல் எப்பொழுதும் மனம் ஒத்து இசைங்கிருந்தார் ஆதலால், ஒரு கொடி பகிாாது” என்றார். நொடி என்பது இமைப்பொழுது என்பதுபோல் மிக வும் குறுகிய கால அளவைக் குறித்து கின்றது. நடு விரலோடு பெருவிரலை இணைத்து கொடிக்கும் நோக்கைக் குறித்து வருக லால் இது கொடி என வந்தது. ஒருமுறை கொடிக்கும் அளவும் இருவரும் பிரிகிலர் என்பதாம். நொடிக்கல்=விால் முறுக்கிச் சுடக்கிடுதல்.

“ உன்னல் காலே உறுத்தல் அரையே

முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே. ‘

என்னும் சூக்திாக்கில் கொடியின் கூறும் படிமுறையும் குறிக்கப் பட்டுள்ளமை காண்க. குற்றெழுக்கை உச்சரிக்கும் ஒலியள

வைக்கு மாத்திரைகளாகக் கண் இமையையும், கைநொடியையும் இலக்கண நூலார் கணக்கு அமைக்கிருக்கின்றனர்.

கண்ணிமை கொடியென அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே. *

(தொல்காப்பியம்)

என வரும் இதல்ை அவற்றின் இயல்புகள் புலம்ை.

முன்னது கட்புலன் ; பின்னது செவிப்புலன் என்க. இரு புலனுணர்வும் ஒருங்கமைந்துள்ளமையான் இருவரது சேர்க்கை யை விளக்கு கற்கு கொடி இங்கே துவல நேர்ந்தது.

ஒரு சிறிதும் இனே பிரியாமல் துனேவர் இருவரும் இங்கனம் இனி கமர்ந்து கின்றனர். அங்கிலைமைக்கு உவமை குறித்திருக் கும் திறம் உவகை நிலையமா புரிமையுணா கின்றது.)