பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 829

பழக்க வழக்கங்கள் இளமைப் பழக்கமும் பயிற்சியும் வளமைமிகப் பெற்றுப் புளிகநிலையில் பொங்கி வந்துள்ளமை இதல்ை இனிது புலம்ை. செல்வக் குழந்தைகள் இளமையில் நல்லவர்களுடன் பழகி வவேண்டும் என்னும் புத்திமதிகளை இங்கே கவி உய்த்துனா வைத்திருக்கிரு.ர்.

முனிவர் ஆச்சிரமங்களிலிருந்து இந்தச் சுகுண சுங் கார்கள் அந்திப்பொழுதில் மீண்டு வரும்பொழுது எ கிரே கண்டவ செவ ரும் கழிபேருவகையாய்க் களிப்பூர்ந்து நின்றனர். அங்கிலை மையை ஒர் உவமையால் உணர்க்கியிருக்கிரு.ர்.

‘ கார்வா அலர் பயிர் பொருவுவர் களியால் ’’ என வரும் இதல்ை அக்குமார்களுடைய உயர்வும் சகவும் உரி மையும் உணரலாகும். -பயிரினங்களுக்குப் பருவமுகில்போல் உயிரினங்களுக்கு இராமன் ஒளி செய்து வந்தான் என்பதாம்.

உலகம் உவப்பக் கோன்றிய இக்குலமக்களைக் கண்குளிர நோக்கிய பெண்களும் ஆண்களும், இவர் என்.றம் சுக சீவிக ளாய் இனிது வாழ்ந்து வரவேண்டும்” எனக் கடவுளே வேண்டி உழுவலன்புடன் வழிபட்டு வங்தனர்.

உலகிலுள்ள மகளிர் ஆடவர் என்னும் இருபாலாரும் இவர் பால் கழிபெருங்கா கல் மண்டி வழிபாடுகள் செய்துவந்தார் என்ற கல்ை இவது இனிய குணநலங்கள் எவரையும் பரவசப்படுக்கி யிருக்கன என்பது எளிது புலம்ை. தாம்பெற்ற பிள்ளைகள் ஆகவே உவந்து கண்டு ஒவ்வொருவர் உள்ளமும் உருகி கின்ற தென்பதாம். காய் அன்பும் கங்கை வாஞ்சையுமே எங்கும் தலையெடுத்து வந்தன என் பார், கவுசலை கயாதன் எனவே ‘’ என்றார். இம்மக்கள் பால் மன்பதை கொண்டிருந்த அன்புகிலை அளவிடலசிய காய் உளமிகவுருகி உவகை சாந்து வக்கது.

இவ்வாறு எல்லாரும் இன் பூர்ந்து வாழ்க்கிவா இவர் பண் பூர்ந்து வளர்ந்து வந்தார். அன்புடைக் கம்பியரை ஆர்வமுடன் கழுவி இராமன் சீர்மையோடு சிறந்து விளங்கினன்.

மறையும் கடவுதல் அறிவரு கனிமுகலவன்

என்றது யாரும் அறிகற்கரிய பெருமாய்ை கின்ற அவன் இங்கே ஊரும் நாடும் ஒருங்கே கான ஒரு சிறு வனயுலாவி வந்தான்

  • 7