பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

830 கம்பன் கலை நிலை

என்பதாம். மறையும் கடவுகற்கரிய கனிமுதல்வன் ஒருவதா குப் புதல்வய்ைக் கரை தடவ கின் முன் என அவன் கிலேய யைக் கவி இங்கே நெஞ்சுருகி யுரைத்திருக்கிரு.ர்.

ஞானமுனிவர்களுடன் அளவளாவி அறிவுரைகளாடி பா. வேளையில் கம்பியர் பின்வா இங்கம்பி சிலசமயம் பாகசாரியா நடந்து வருவன். அங்கனம் வருங்கால் நகரின் அருகே எதி பட்ட சனங்கள் சக்கரவர்த்திக் கிருமகன் என்று பயந்து

விநயத்துடன் அயல் ஒதுங்கி நிற்பர்.

தொழுக கையோடு உடல் குழைந்து உளமிக வருகிப் பு.ை ஒடுங்கி நிற்கின்ற அங்ககா மாங்காை இராமன் முகமலர். நெருங்கிக் கருணை கதும்ப நோக்கிப் பவளவாய் கிறந்து இனிய மொழிகளால் சேமகலங்களை விசாரிப்பன். உள்ளன்புடன் இ. வள்ளல் உவந்து உசாவிய நிலையைக் கவி வரைந்து காட்டியிருக கிறார். அக்காட்சியை அடியில் காண்க.

எதிர்வரும் அவர்களே எமையுடை இறைவன்

முதிர்தரு கருனேயின் முகமலர் ஒளிரா

எதுவினை இடரிலே இனிதுதும் மனேயும்

மதிதரு குமரரும் வலியர்கொல் எனவே. (திருவவதாரம், 1:)

எதிரே கண்ட குடிசனங்களை முதிர்பெருங் கருணையுடன் இராமன் இங்ஙனம் முகமலர்ந்து வினவியிருக்கிருன். கிரு. யோக்கியின் அருகே மாலைப்பொழுதில் இராமனது இளமைப் பருவக்கில் நிகழ்ந்த ஒரு இனிய நிகழ்ச்சியை உலகம் என்றம் காண இக்கவிப்படம் கன்ற காட்டி யருள்கின்றது. உரையாடுங் திறனுக்கு இஃது ஒர் உரைகல்லாய் ஒளிர்கின்றது @ Fr, லும் பொருளிலும் உள்ளுணர்ச்சிகள் உயர்நிலையில் ஒங்கி உவகை கனிந்து மிளிர்கின்றன.

இதில் நா ன்கு வினுக்கள் வந்துள்ளன.

எது வினே ?

இடர் இலை ?

இனிது தும் மனை ?

மதிகரு குமாரும் வலியர் கொல் ?

3T fT அதிவிநயமாய் இக்குலமகன் வினவி யருளின்ை.