பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 831

நீங்கள் சுகமாயிருக்கிறீர்களா ? கொழில் என்ன ? இடை

யு.டி யாதும் இல்லையே குடும்ப வாழ்க்கை இனிது நடைபெறு கின்றதா ? உங்களுடைய மனைவி மக்கள் அனைவரும் நலமாயிருக் கிரு.ர்களா ? என நகரவாசிகளை நோக்கி அன்பு கதும்ப அமு கொழுகக் கன் குமுதவாய் திறந்து இராமன் குசலம் விசாரிக் இருக்கலை இவ்வினுக்கள் விளக்கி கிற்கின்றன.

Cசெய்யும் தொழில் யாது ? என்று வினவி இருக்கலினு: எதிர்ப்பட்டவர் பெரிய செல்வச் சீமான்கள் அல்லர் , சாகாான மான தொழிலாளிகளே என்பது தெளிவாம். ஆகவே எழை மக்களிடத்தும் போருள்கொண்டு இவன் பேணி வந்துள்ளமை பெறப்பட்டது. தீனதயாளு என இம்மானவனுக்கு ஒருபேர் மருவி கின்றது. o

to . மதிதருகுமார் நாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. அப்படி ஒன்று இருக் குமாயின் அது பிள்ளையல்லை என்பதாம்."அறிவறிந்த மக்கள்’’

5 *

என்ற தல்ை மதிகெட்ட பிள்ளைகள் அங்

I NT வள்ளுவப்ெ பருந்தகை விசேடித்துக் குறித்துள்ளதும் ஈண்டு உள்ள த்தக்கது. மதி அளவே மதிப்பு என்க.

OI சக்கய வர்த்தித் திருமகன் இளம்பருவத்தில் இவ்வளவு கனிவுடன் குடிகளிடம் உள மிாங்கி உரிமைகொண்டாடியது எவ் வளவு பெருங்தன்மையை விளக்கியுள்ளது s ‘முந்திரிமேல் காணி

என படி சிலர் சிறிது செல்வம் எய்தினும் செருக்கு மீக்கூர்ந்து கண்ணி

மிகுவகேல் கீழ் தன்னை இந்திான எண்ணிவிடும் ’’

ருந்தும் குருடராய்க், காகிருந்தும் செவிடாய், வாயிருந்தும் முக பாய் மனந் திமிர்ந்து கின்று கம்மை ஒத்த மக்களை எள்ளியிகழ் ந்து இறுமாந்து நோக்குதலை நாம் இடைநோக்கி வருகின்றாேம். அவரது புன்மையும் இவனது கன்மையும் காகமும் சுவர்க்கமும் போல் கிலைமாறி கிற்கின்றன. இச்செல்ல மகனுடைய செயல் இயல்களைச் செல்வச் சிறுவர்கள் சிறிது தெரியினும் மிகவும் பெரி யாாய் உயிர்க்குறுதிகண்டு உயர்நலமடையலாம்.

(உலகில் எவ்வளவு உயர்ந்த நிலைகளை யடையினும் மனிதன் இவ்வாறு ஒழுகிவரவேண்டும் என இவ்வுக்கமன் ஒழுகிக்காட்டி புள்ள உணர்வொழுக்கங்கள் ட வி. அவ்வுணர்வு நலங்கள் காவி

யத்தில் ஆங்காங்கு ஒவியவுருவங்களாய் உயிர்பெற்றிருக்கின்றன

  • குறள், 61.