பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 கம்பன் கலை நிலை

தனது பெருமித கிலைக்கு ஏற்ப எது வினை ’’ என் . முதலாகச் சுருங்கிய சொல்லால் இங்கே உசாவியுள்ள கா. உவந்து பாராட்டக்கக்கது. சுருங்கச் சொல்லுதல் கலையழகு களில் கலை சிறந்தது ; ஆகவே இவனது புலமை கிலையை . புலன்கொளச் செய்தது. சத்தியவா க்கி ஆதலின் யாண்டும் அய வோடு இனிது பேசுகல் இக்குலமகனுக்கு இயல்பாயமைந்து . லேக்யாய மித பாஷிணாம்’ எனக் காளிதாசர் ( r auLS r

குறித்துள்ளதும் ஈண்டு அறியக் கக்கது.)

சொல்லின் சுருக்கம் அறிவின் பெருக்கத்தால் அமை. . ஆகலான் இப்பேறிவாளனது பேச்சு யாண்டும் சீர்மையும் :

மையும் கிறைந்து தெளிவமைத்து வருகின்றது.)

“Brevity is the soul of wit” (Hamlet, II. 2)

சுருங்கச் சொல்லலே புக்கி நுட்பமாம் ‘ என பே

நாட்டுக் கவிஞரும் கூறியுள்ளனர். அதிமதி நட்பமாய் உய கலை கற்றுள்ள இம்மதிமான் இயல் எழில் திகழ இங்கனம் ய முடன் பேசினன்.

அன்பு நலங்கனிந்த இந்த இன்பமொழிகளைக்கேட்டவுடனே அங்கக் குடிசனங்கள் அளவிடலரிய ஆனங்க் முடையாாய்ப் பணிவுடன் கின்று பதில்மொழி பகர்ந்தார். அம்மொழிகளில் உழுவலன்புகள் உயிர்துடித்துள்ளன. அடியில் வருவன காண்க. குடிகள் பதில் உரைத்தது அஃதைய கினேனம தர சென உடையேம் இஃதொரு பொருளல எமதுயி ருடனே மும் மகிதல முழுவதும் உறுக ; இம்மலரோன் உகுபக லளவென உரைகணி புரிவார்.:

(கிருவவதாாம், 1:1) தம்மிடம் சேமலாபங்களே விசாரித்து வினவிய இராமனுக்கு நகாமக்கள் இவ்வாறு பதிலுரைத்திருக்கின்றனர். அவரது உள் ளுருக்கமும் உவகைப் பெருக்கமும் உாையுருவங்களில் இங்கே வெளிப்பட்டுள்ளன.

C உருவநிலையைக் கண்டவுடனேயே பெரு மகிழ்வடைக, உருகி வணங்கி மரியாதையுடன் புடையொதுங்கி கின்ற சனங்