பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 837

பருவ நிலை

உலகுயிர்கள் உள்ளம் உருகி இங்கனம் உவந்த போற்ற இச்செல்லமகன் நல்லன பயின்று நலம் பல புரிந்து நாளொரு ‘மனியும் பொழுகொரு வண்ணமுமாய் எழில் சிறந்த ஒளி மிகுந்து இனிது வளர்ந்து வங்கான்.

வயது பதிறை ஆயது. கலைகள் முழுவதும் கிாம்பிப் 1,ான சந்திான்டோல் இங்க இராமச்சந்திரன் பொலிந்து விளங் னென். அங் என ம் விளங்கி வருங்கால் ஒரு நாள் விசு வாமி க்தி ார் கிருவயோத்திக்கு வந்தார். கசாக்னக் கண்டு காம் செய் யும் வேள்விக்கு உகவிபுரியும்படி இராமனே க் துனேகா வேண்டி பறர். மன்னன் முதலில் மறுகினன். பின்னர் க் தேறித் தன் இன்னுயிானைய குமான முனிவரிடம் கையடையாக உகவின்ை.

கதை எழுச்சி

இதிலிருந்து கான் இாமசரிகம் புக்கொளி பெற்றுப் பொலி க்து விளங்கு கின்றது. காரிய விளைவுகள் சீரிய கிலையில் சிறந்து “I ாவியத்தில் கனிந்து வந்துள்ளன. கதை வளர்ச்சி சுவை மிகக் தோய்ந்து எங்கனும் சுமுகமாய்ச் சொலித்து கிற்கின்றது. இயற்கை நிகழ்ச்சியாய் இனிது வளர்ந்து புனித நிலையில் அது பொலிந்து விளங்குக்கிறம் துணுகி யுனரும்தோறும் உவகை கிலையமாய் ஒங்கி வருகின்றது. இராமகதை கம்பாது கலையழ கோடு கலந்து உம்பர் அ.மு கடிாய் உயர்சுவை பெற்றுள்ளது. ஒரு புண்ணிய சரி கம் கண்ணியமான கலைப்பெருக்கில் கனிந்து வந்துள்ளமையால் மண்னவரெல்லாரும் எண்ணரிய காலம் மாக்கி மகிழ அது நீண்டு நிலவுகின்றது. கரும நிலையமாகவும் நீதி நிலையமாகவும் விாநிலையமாகவும் அன்பு கிலையமாகவும் இன்ப நிலையமாகவும் விரிந்து பாந்து அஃது உயர்ந்து ஒளிர்கின்றது. அதன் வகையும் தொகையும் வாம்பிடலரியன. அழகும் அமைகி யும் காண்பரெவர்க்கும் என்றும் புதியனவாய் இன்பம் பயந்த

யாண்டும் உயர் கலங்களை விளைத்து வருகின்றன.

இராமன் கோசிகர்பின் சென்றது வங்க மாதவர்க்கு உதவி புரிந்து வரும்படி கங்கை அருளவே இம் மைக்கன் எழுந்தான். ஆயுதசாலையுள் புகுங்கான். போர்க்