பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

836 கம்பன் கலை நிலை

போகின்றான்..” என இன்னவாருன ஆன்ம தத்துவ நலங்க% பட்டி விளக்கி யருளின்ை. வேங்கன் விழைந்து கேட்டு வங் . கின்றான். இங்கக்கதை நிகழ்ந்த உண்மை எவ்வாருயினும் ம. கனுடைய மனேகத்துவ நிலையை இனிது விளக்கியுள்ளது.

கன் மனம் வாக்கு காயங்களால் ஒருவன் பிறவுயிர்க் , , செய்யும் நலம் தீங்குகளெல்லாம் தனக்கே உரிமையாய் வி.ை . பெருகி விாைந்து வருகின்றன என்பதை இதல்ை உனர் . கொள்ளலாம். விதை க்தே விளைவாம் என்க.

இாாமன் குடிகள் நலத்தைக் கூர்ந்து கருசினன் ; அ கா வா அவனே கெடிதுபேணி நெஞ்சுருகி கின்றன. அங்கிலையி% கலைகலங் கனியக் கவி காட்டியிருக்கிரு.ர். கோசல நாட்டவ பேசுவதில் வல்லவர் என்பதைக் கூர்ந்துணரும்படி இங்கே கு, ! தருளினர்.

அஃது இஃது எனச் சொற் செட்டாக இலக்கண வாம்பே.

சுட்டியுள்ளமை ஒட்டி யுனா வுரியது.

‘ விளைக பொலிக அஃதே (சிந்தாமணி, 281) என்பு, கினது கினைவே ” என்பதை அஃகே என்று குறிக்கிருக்கல் காண்க. தேவரீர் எண்ணியவாறே எல்லாம் சேமம் என

சனங்கள் ஒரு சொல்லால் இங்கனம் உணர்த்தி கின் ருர்,

வருமொழி முதலில் உயிர் எழுத்து வரின் கிலைமொழி, ஈட்டிலுள்ள ஆய்தம் கெடாது கிற்கும் ; மெய்வரின் கெடும் என்பது இயல்விதி.

முன்னுயிர் வருமிடத்து ஆய்தப்புள்ளி மன்னல் வேண்டும் அல்வழியான. (தொல்காப்பியம்)

என்பதை ஈண்டு எண்ணிக்கொள்க. ஐய, ஒரு என உயிர் முதல்மொழிகள் வந்துள்ளமையான் சுட்டுகளில் ஆய்தம் ஒட்டி கின்றது. நாட்டுப் பேச்சிலும் நலம் : sty க்கிருக்க கென்பதா 1.

பொது மக்கள் இவ்வளவு அறிவும் எட்பமும் அமையப் பேசினர் என்ற தல்ை அக்கே சக்தின் நிலைமை தெளிவுற வந்தது.